Easy 24 News

முக்கிய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் நேற்று  (ஜன 05)   இரவு குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இரண்டு பிள்ளைகளையுடைய 49 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு தூக்கிட்டு...

Read more

2 நாட்கள் போர் நிறுத்தம் அறிவிப்பு | அழைப்பை நிராகரித்து அதிரடி காட்டும் உக்ரைன்

ரஷ்யாவின் போர் நிறுத்த அழைப்பை உக்ரைன் நிராகரித்துள்ளது. ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்துமஸ் சிறப்பாக கொண்டாடுவதற்கு வசதியாக இன்று நண்பகல் முதல் நாளை நள்ளிரவு வரை 36 மணி நேரம்...

Read more

நூல் வடிவில் வெளியான சூர்யாவின் ‘ஜெய் பீம்’

சூர்யா நடிப்பில் உருவாகி வெளியான 'ஜெய் பீம்' எனும் திரைப்படத்தின் திரைக்கதை, நூல் வடிவமாக உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த நூல் தற்போது சென்னையில் நடைபெற்று வரும் சர்வதேச...

Read more

அருண் ராஜா காமராஜ் இயக்கும் வலைத்தள தொடரில் நடிக்கிறார் ஜெய்

நடிகர் ஜெய் கதையின் நாயகனாக நடிக்கவிருக்கும் புதிய பெயரிடப்படாத வலைத்தள தொடரினை இயக்குநர் அருண் ராஜா காமராஜ் இயக்குகிறார் என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 'கனா', 'நெஞ்சுக்கு...

Read more

மதுபோதையில் தாயை தாக்கிய மகனைக் கொலை செய்த தந்தை

மதுபோதையில் வீட்டுக்கு  வந்து தாயை தாக்கிய மகன் தந்தையின் தாக்குதலில்  உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில்  25 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தனது தந்தை,...

Read more

அஜித் குமார் நடிக்கும் ‘துணிவு ‘படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு

அஜித் குமார் நடிப்பில் தயாராகி வெளியாக இருக்கும் 'துணிவு' படத்தின் புதிய வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித்குமார் கதையின் நாயகனாக...

Read more

இலங்கையர்களின் அகதி விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிப்பு

கடந்த ஆண்டு நவம்பரில் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி விண்ணப்பித்த அனைத்து இலங்கையர்களின் Onshore Protection (Subclass 866) விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி...

Read more

சுப்பர் ஸ்டாரை பின்பற்றும் சிவகார்த்திகேயன்

தமிழ் திரையுலகின் சுப்பர் ஸ்டார் யார்? என்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் விஜய் இடையே பெரும் சர்ச்சையும், விவாதமும் எழுந்து வரும் நிலையில், ரசிகர்களின்...

Read more

யோகி பாபுவின் ‘பொம்மை நாயகி’ திரைப்படத்தின் வெளியிட்டு திகதி அறிவிப்பு

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான யோகி பாபு கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'பொம்மை நாயகி' எனும் திரைப்படத்தின் வெளியிட்டு திகதி அதிகாரப்பூர்வமாக...

Read more

கவாஜா அதிகபட்ச டெஸ்ட் ஓட்ட எண்ணிக்கை | ஆஸி.க்கான ப்றட்மனின் சாதனையை புதுப்பித்தார் ஸ்மித்

டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் உஸ்மான் கவாஜா தனது அதிகபட்ச எண்ணிக்கையை பெற்றதுடன் ஸ்டீவன் ஸ்மித் 30ஆவது டெஸ்ட் சதத்தைக் குவித்து அவுஸ்திரேலியாவுக்கான சேர் டொனல்ட் ப்றட்மினின் சாதனையைப்...

Read more
Page 782 of 1055 1 781 782 783 1,055
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News