Easy 24 News

முக்கிய செய்திகள்

பிரதமர் மோடி பேரணியில் ராணுவ வீரர் போல் நுழைந்த மர்ம நபர் கைது | மும்பாயில் சம்பவம்

பிரதமர் மோடி வருகைக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன் ராணுவ வீரர் என கூறி நுழைந்த மர்ம நபர் கைது செய்யப்பட்டு உள்ளார். மும்பைஇ பிரதமர் மோடி...

Read more

மஹிந்த , கோட்டா உள்ளிட்ட நால்வர் மீதான தொடர்ச்சியான தடைக்கு ஜி7 நாடுகளையும் இணைத்துக்கொள்ளும் முயற்சியில் கனடா

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஏனைய இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தொடர்ச்சியான தடையை விதிப்பதற்கு ஜி7 நாடுகளையும் இணைத்துக்கொள்ளும் முயற்சிகளில் கனடா ஈடுபட்டு...

Read more

உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் திங்கள் ஆரம்பம்

நாட்டில் கடந்த ஆண்டு நிலவிய எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளால் ஒத்திவைக்கப்பட்டிருந்த 2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை திங்கட்கிழமை (23) ஆரம்பமாகி,...

Read more

எனது கிராமம் | பா.உதயன்

ஒரு காலம்உயிரோடு இருந்ததுஎனது கிராமம் எந்தப் பயமும் இல்லாமல்எப்போதும் ஒரு பூபூத்தபடி இருந்தது யுத்தம் வந்ததுதின்று முடித்தார்கள்ஆக்கிரமிப்பாளர்கள்நிலத்தையும் அங்கு பூத்து நின்றநம் வாழ்வையும் இங்கு இப்போகாவலரண்கழும்இராணுவ முகாம்களும்புத்தர்...

Read more

சிவாஜிலிங்கம் குத்து விளக்கு சின்னத்தில் போட்டி

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான வேட்புமனுத் தாக்கலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குத்து விளக்கு சின்னத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை...

Read more

யாழ் மாவட்டத்தில் பாணின் விலை 10 ரூபாவால் குறைப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நாளை (ஜன 22) ஞாயிற்றுக்கிழமை முதல் 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. இந்த தகவலை யாழ்ப்பாணம் மாவட்ட...

Read more

ஜெய்சங்கரை சந்தித்த பின் சம்பந்தன்-சுமந்திரனை அவசரமாக அழைத்த ரணில்

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தில் கூறப்பட்டுள்ளபடி காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்...

Read more

பிக்பாஸில் 6ல் இருந்து வெளியேறிய மைனா நந்தினியின் சம்பளம் மட்டும இத்தனை லட்சமா

பிக்பாஸ் 6தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடும் ஒரு நிகழ்ச்சி. விஜய் டிவி தொடர்ந்து 6 வருடங்களாக இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறார்கள், ஒவ்வொரு சீசனிற்கும் டிஆர்பி எகிறி கொண்டே...

Read more

தொலைபேசியில் வரும் ஆபத்து | இலட்சக்கணக்கான பணத்தொகையை இழக்கும் நிலை

பிரபல தொலைபேசி வலையமைப்பு ஒன்றின் பெயரைப் பயன்படுத்தி நடத்தப்படும் பாரிய மோசடி நடவடிக்கை தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்களது பணத்தினை இழக்கக்கூடிய அபாயம்...

Read more

உக்ரைன் ஹெலிகொப்டர் விபத்துக்கு காரணம் என்ன?

உள்துறை அமைச்சர் உட்பட 18 பேர் உயிரிழந்த உக்ரைன் ஹெலிகொப்டர் விபத்துக்கான காரணம் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பல தகவல்களை வெளியிட்டுள்ளார். உக்ரைன் நாட்டில் தலைநகர்...

Read more
Page 747 of 1039 1 746 747 748 1,039