Easy 24 News

முக்கிய செய்திகள்

இலங்கையில்“13-வது சட்டத் திருத்தம் அமல்படுத்தப்படும்; பாஜக நம்புகிறது | அண்ணாமலை

தமிழ்நாடு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, இலங்கையில் 13-வது சட்டத் திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்பட்டு, இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் உரிமை நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை தமிழக...

Read more

மீண்டும் வரிசை யுகம்:அமைச்சர் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

மின்சார கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்லும் அபாயம் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே...

Read more

க.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

நாளை(23.01.2023) ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தில் இன்று (22.01.2023) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read more

நாளை முதல் 16 விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடும்

உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் போக்குவரத்து வசதிகளுக்காக நாளை (23) முதல் 16 விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக...

Read more

அரசியல் கட்சிகள், சுயேச்சை குழுக்களின் பிரதிநிதிகளை செவ்வாய்க்கிழமை சந்திக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (24) இதற்கான அழைப்பு...

Read more

ஒற்றுமையுடன் செயற்பட்டால் அதிக வட்டாரங்களை கைப்பற்ற முடியும் – சாணக்கியன் நம்பிக்கை

ஒற்றுமையுடன் செயற்பட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வட்டாரங்களை கைப்பற்ற முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் ஆதரவாளர்கள் மத்தியில்...

Read more

புதுமுகங்கள் நடித்த ‘நெடுமி’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

பனை மரத்தைச் சார்ந்து வாழும் பனையேறிகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகியிருக்கும் 'நெடுமி' படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் பேரரசு வெளியிட்டார். அறிமுக இயக்குநர் நந்தா லட்சுமணன்...

Read more

மீண்டும் இணையும் இயக்குநர் ராம்குமார் | விஷ்ணு விஷால் கூட்டணி

'முண்டாசுப்பட்டி', 'ராட்சசன்' ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் ராம்குமார் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் பெயரிடப்படாத புதிய படத்தில் இணைந்திருக்கிறார்கள். தமிழ் திரையுலகில் நட்சத்திர அந்தஸ்தை...

Read more

காரில் இருக்கை பட்டி அணியாததால் பிரித்தானிய பிரதமருக்கு அபராதம் விதிப்பு

காரில் இருக்கை பட்டி அணியாமல் சென்றதால் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கிற்கு 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், 100-க்கும் மேற்பட்ட புதிய...

Read more

நியூசிலாந்தின் புதிய பிரதமர் யார்?

நியூசிலாந்து தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கிறிஸ் ஹிப்கின்ஸ், கட்சியின் தலைமைப் பதவிக்கு ஒரே ஒரு வேட்பாளராக தெரிவாகிய பிறகு, ஜெசிந்தா ஆர்டர்னுக்குப் பதிலாக பிரதமராக பதவியேற்கவுள்ளார். கிறிஸ்...

Read more
Page 746 of 1039 1 745 746 747 1,039