Easy 24 News

முக்கிய செய்திகள்

பிரான்ஸில் கொலையுண்ட யாழ். மல்லாகத்தைச் சேர்ந்தவரின் சடலம் குப்பை மேட்டில் கண்டுபிடிப்பு | வீட்டின் உரிமையாளர் கைது

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த சிவசுப்ரமணியம் சபேசன் என்ற நபர் பிரான்ஸ் நாட்டிலுள்ள வீடொன்றில் பணிபுரிந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் (26) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம்...

Read more

நிவித்திகல பிரதேச சபை வேட்பாளர் மரணத்திற்கு முழுப் பொறுப்பு சொல்ல வேண்டியது ஜனாதிபதியே | எம்.ஏ.சுமந்திரன்

நிவித்திகல பிரதேச சபை வேட்பாளர் மரணத்திற்கு முழுப் பொறுப்பு சொல்ல வேண்டியது ஜனாதிபதி, நிதி அமைச்சர் ரணில் விக்கிரம சிங்க. உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த விடாது...

Read more

‘சந்திரமுகி 2’ அப்டேட்

நடன இயக்குநரும், நடிகருமான ராகவா லோரன்ஸ் நடித்திருக்கும் 'சந்திரமுகி 2' திரைப்படத்தின் புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தமிழ் திரையுலகின் மூத்த நட்சத்திர இயக்குநரான பி. வாசு...

Read more

பிரேம்ஜி அமரன் நடிக்கும் ‘சத்திய சோதனை’ படத்தின் டீசர் வெளியீடு

இசையமைப்பாளரும், நகைச்சுவை நடிகருமான பிரேம்ஜி அமரன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சத்திய சோதனை' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர்கள் வெற்றிமாறன், ராஜமுருகன், நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி,...

Read more

13ஐ விட 13 பிளஸ் வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு: மகிந்த

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நான் எதிர்க்கவில்லை,13ஐ விட 13 பிளஸ் வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு, ஆனால் நாட்டின் தற்போதைய நிலைமையில் 13 தொடர்பில் பேசுவதை...

Read more

வடக்கில் கடல் ஆக்கிரமிப்பை நிறுத்துக! | கடற்தொழிலாளர் சமாசங்கள் கோரிக்கை

வடக்கு மாகாண கடற்தொழிலாளர் சமாசங்கள் சங்கங்கள் இணைந்து இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஒரு சிறப்பு கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்து அந்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக...

Read more

அவுஸ்திரேலியா மகளிர் அணி 6 ஆவது தடவையாக உலக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது

வரவேற்பு நாடான தென் ஆபிரிக்காவுக்கு எதிராக கேப் டவுன், நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில்...

Read more

பிரெஞ்சு மகளிர் கால்பந்து அணியின் நட்சத்திரங்கள் மூவர் திடீர் விலகல்

பிரெஞ்சு மகளிர் கால்பந்தாட்ட அணியின் 3 முன்னிலை நட்சத்திரங்கள் மூவர் அவ்வணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். அணித்தலைவர் வெண்டீ ரெனார்ட், கடிடியாட்டோ டியானி, மேரி கடோடோ ஆகியோர் இவ்வாறு அணியிலிருந்து விலகியுள்ளனர். வெண்டி ரெனார்ட் பிரான்ஸின் சிரேஷ்ட மகளிர் அணிக்காக 2011 முதல் 142 போட்டிகளில் விளையாடியவர். இனிமேல் தான் பிரான்ஸுக்காக விளையாடப் போவதில்லை என கடந்த வார இறுதியில் அவர் அறிவித்தார். 2023 மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாகுவதற்கு 5 மாதங்களே உள்ள நிலையில் அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். 'இது கவலையானது. ஆனால், எனது மனநலத்தை பாதுகாப்பதற்கான ஒரே வழி இதுவே. இந்த சூழ்நிலையில் உலகக்  கிண்ணத்தில் நான் விளையாட மாட்டேன். எனது முகம் வலியை மறைக்கலாம் ஆனால், இதயம் வேதனையடைகிறது' என 32 வயதான வெண்டீ கூறினார். லியோன் கழகத்துக்காகவும் 276 போட்டிகளில் பங்குபற்றி 96 கோல்களைப் புகுத்தியவர் வெண்டீ. கழக ரீதியான போட்டிகளில் 14 பிரெஞ்சு லீக் மற்றும் 8 ஐரோப்பிய கிண்ணங்களை அவர் வென்றுள்ளார்.  வெண்டீயின் விலகல் அறிவிப்பு  வெளியாகி ஒரு மணித்தியாலத்தில் கடிடியாட்டோ டியானியும் விலகுவதாக அறிவித்தார். 27 வயதான டியானி தற்போதைய பிரெஞ்சு லீக் போட்டிகளில் அதிக கோல்களைப் புகுத்தியவர். 'எனது அணித்தலைவரின் அறிவிப்பையடுத்து, தேசிய அணியுடனான தொடர்பை நான் துண்டித்துக் கொள்கிறேன். ஆழமான மாற்றங்கள் நடந்தால் மீண்டும் நான் வருவேன்' என டியானி கூறினார். அத்துடன், 24 வயதான மேரி கடோடோவும் விலகுவதாக அறிவித்தார். பிரெஞ்சு மகளிர் பயிற்றுநரையோ கால்பந்தாட்ட சம்மேளனத்தையோ மேற்படி மூவரும் நேரடியாக குற்றம் சுமத்தவில்லை. எனினும், பிரெஞ்சு மகளிர் அணியின் பயிற்றுநர் கொறீன் டியாக் 2017 இல் பதவியேற்றபின், அவருக்கும் அணியினருக்கும் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. அணித்தலைவர் பதவியிலிருந்து வெண்டீ விலகியதுடன் 4 வருடங்களின் பின் மீண்டும் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார். இதேவேளை, இம்மூவரின் விலகல்...

Read more

கம்பளையில் 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபருக்கு விளக்கமறியல்

11 வயது சிறுமியினை அச்சுறுத்தி பல்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 44 வயது நபரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...

Read more

வசந்த முதலிகே உள்ளிட்டோர் பிணையில் விடுதலை

பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட பௌத்த...

Read more
Page 704 of 1039 1 703 704 705 1,039