Easy 24 News

முக்கிய செய்திகள்

கச்சதீவில் புத்தர்சிலையை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுங்கள் | திருமாவளவன்

கச்சதீவில் புத்தர்சிலையொன்று நிறுவப்பட்டமையைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் இந்திய மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன், அந்த புத்தர்சிலையை அகற்றுவதற்கும் அப்பகுதியில் மதரீதியான ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய...

Read more

வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமைக்கு எதிராக வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் உடைத்து அழிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், நீதி கோரியும் வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றது. ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில்...

Read more

சுவாச தொற்று | பரிசுத்த பாப்பரசர் வைத்தியசாலையில் அனுமதி

சுவாச தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள பரிசுத்தபாப்பரசர் பிரான்சிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரோம் வைத்தியசாலையில் பரிசுத்த பாப்பரசர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இன்னும் சில நாட்களிற்கு வைத்தியசாலையில் தங்கியிருக்கவேண்டியிருக்கும் என வத்திக்கான்...

Read more

மியன்மாரில் 40 அரசியல் கட்சிகள் கலைப்பு | இராணுவ ஆட்சியாளர்கள் அறிவிப்பு

மியன்மாரில் 40 அரசியல் கட்சிகளை; கலைக்கும் இராணுவ ஆட்சியாளர்களின் முடிவை அவுஸ்திரேலியா அமெரிக்கா ஜப்பான் பிரிட்டன் ஆகிய நாடுகள் கண்டித்துள்ளன. சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜனநாயக தலைவர் ஆன்சாங்சூகியின்...

Read more

தயிர் உறைகளில் இந்தியைத் திணிக்க முயற்சிப்பதா | வைகோ

ஆவின் தயிர் உறைகளில் தஹி என்ற வார்த்தையை எழுத கட்டாயபப்டுத்தும் இந்திய உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் இந்தி திணிப்பு அறிவிக்கையை மத்திய அரசு உடனடியாகத்...

Read more

பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ் ஜேர்மன் பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார்

பிரித்தானிய மன்னர் 3 ஆம் சார்ள்ஸ் ஜேர்மனியின் பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றவுள்ளார். மன்னர் 3 ஆம் சார்ள்;ஸும் அவரின் மனைவியான ராணி கமீலாவும் ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்....

Read more

விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கிய விவகாரம் | தமிழ்நாட்டில் காவல்துறை அதிகாரி பணி இடைநிறுத்தம்

சென்னை: திருநெல்வேலியில் குற்ற வழக்குகளில் சிக்கிய குற்றம் சாட்டப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட சம்பவத்தில் ஏஎஸ்பி பல்வீர் சிங்கை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில்...

Read more

சமூகங்களை துருவமயப்படுத்தும் ஊடகங்கள் | அவுஸ்திரேலியாவில் பராக் ஒபாமா சீற்றம்

ரூபேர்ட் மேர்டோக்கின் ஊடக சாம்ராஜ்யம் மேற்கத்தைய சமூகங்களை அதிகளவு துருவமயப்படுத்தியுள்ளது என சிட்னியில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா இந்த ஊடகங்கள் மக்கள்...

Read more

சுவிஸ் அரசாங்கத்தின் காலநிலை கொள்கைக்கு எதிராக பெண்கள் போர்க்கொடி | ஐரோப்பிய நீதிமன்றம் சென்றனர்

சுவிட்சர்லாந்தின் காலநிலை தொடர்பான கொள்கை தங்களின் வாழ்வதற்கான உரிமையை பாதிப்பதாக தெரிவித்து 2000க்கும் மேற்பட்ட சுவிட்சர்லாந்து பெண்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர். இதன் காரணமாக மனித உரிமைகள் மீது...

Read more

தமிழ் வழக்காடு மொழி… உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது… மத்திய சட்ட அமைச்சர்

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து விட்டதாக மக்களவையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கமளித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை...

Read more
Page 675 of 1039 1 674 675 676 1,039