Easy 24 News

முக்கிய செய்திகள்

சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் 9 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை !

கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட சாந்தபுரம் கலை மகள் வித்தியாலயத்தில் தொடர்ச்சியாக 9 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருவதாக பாடசாலை சமூகம் கவலை தெரிவித்துள்ளதோடு, புதிய ஆசிரிய...

Read more

இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிக்க அர்ப்பணிப்புடன் உள்ளோம் | கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா ஜனாதிபதி ரணிலிடம் உறுதி

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா , இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதில் அர்ப்பணிப்புடனிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான...

Read more

இவ் வருடத்துக்குள் 3 இலட்சம் பேரை வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு அனுப்புவதே எமது இலக்கு | மனுஷ நாணயக்கார

மூன்று இலட்சம் இலங்கையர்களை இந்த வருடத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக அனுப்புவதே இலக்காகும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில்...

Read more

50 ரூபா சம்பள அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த நவீன் ஆளுநராக நியமிக்கப்பட்டமை முறையற்றது | இராதாகிருஸ்ணன்

பெருந்தோட்ட மக்களுக்கு 50 ரூபா சம்பளத்தை அதிகரித்த இடமளிக்காத நவீன் திஸாநாயக்க சப்ரகமுவ மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமை முறையற்றதாகும். 200 வருட கால வரலாற்று பின்னணியை மலையக...

Read more

காட்டெருமையை வேட்டையாடிய இருவர் கைது

தேயிலை மலையில் சுற்றிதிரிந்த காட்டெருமையை வேட்டையாடி, இறைச்சியை விற்பனை செய்வதற்கு முற்பட்ட இருவர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போடைஸ் தோட்ட, என்.சி...

Read more

ஊடக சீர்திருத்தத்திற்கு அழைப்பு விடுத்தார் நாமல் | சமூக ஊடகத்தில் கருத்து

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஊடக சீர்திருத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில்ராஜபக்ச விடுத்த வேண்டுகோளின்...

Read more

இங்கிலாந்துடனான ஆஷஸ் டெஸ்டில் அவுஸ்திரேலியாவுக்கு பரபரப்பான வெற்றி

பேர்மிங்ஹாம், எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் நடைபெற்ற மிகவும் பரபரப்பான ஏஷஸ் மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்தை 2 விக்கெட்களால் அவுஸ்திரேலியா...

Read more

நான் இந்திய பிரதமர் மோடியின் ரசிகன் ” | எலான் மஸ்க்

பிரதமர் மோடியின் தீவிர ரசிகன் என உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 3 நாள் அரசுமுறைப் பயணமாக...

Read more

சீன ஜனாதிபதி ஜின்பிங்கை சர்வாதிகாரிகளுடன் ஒப்பிட்டார் ஜோ பைடன்

சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்கை சர்வாதிகாரிகளுடன் ஒப்பிட்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உரையாறியுள்ளார். கலிபோர்னியா மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற நிதிசேரிப்பு பிரச்சரார நிகழ்வொன்றில் ஜனாதிபதி...

Read more

ஹொண்டுராஸின் பெண்கள் சிறைச்சாலையில் மோதல் | 41 பெண்கள் பலி

மத்திய அமெரிக்க நாடான ஹொண்டுராஸில் பெண்கள் சிறைச்சாலையொன்றில் நடந்த மோதல்களினால் குறைந்தபட்சம் 41 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலைநகர் டெகுசிகால்பாவிலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவிலுள்ள...

Read more
Page 607 of 1038 1 606 607 608 1,038