முக்கிய செய்திகள்

ஹமாசின் சிரேஸ்ட தலைவர்கள் காசாவிலிருந்து பாதுகாப்பாக வெளியேற இஸ்ரேல் அனுமதி? சிஎன்என் செய்தி

பரந்துபட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாக ஹமாஸ் அமைப்பின் சிரேஸ்ட தலைவர்கள் காசாவிலிருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்கும் யோசனையொன்றைஇஸ்ரேல் முன்வைத்துள்ளது. இது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள இரு தரப்புகள்...

Read more

உலகின் முதல் மலேரியா தடுப்பூசி திட்டம் கமரூனில் ஆரம்பம்

ஆபிரிக்க நாடான கமரூனில் மலேரியாவுக்கு எதிரான உலகின் முதலாவது தடுப்பூசி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திங்களன்று கமரூனின் தலைநகாரான யவுண்டே அருகே உள்ள சுகாதார நிலையத்தில் டேனியலா...

Read more

நாரம்மலவில் லொறிச் சாரதி சுட்டுக்கொலை | சப் இன்ஸ்பெக்டரின் விளக்கமறியல் நீடிப்பு

நாரம்மலவில் லொறிச் சாரதி ஒருவரைச் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் சப் இன்ஸ்பெக்டரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாரம்மல நீதிமன்ற நீதிவானின் உத்தரவின்...

Read more

மிதிகம ரயில் கடவையில் விபத்து | காரில் பயணித்த வெளிநாட்டு பயணி உட்பட இருவர் காயம்!

மிதிகம ரயில் கடவையில் இன்று செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். பெலியத்தையிலிருந்து மாகோ நோக்கி சென்றுக் கொண்டிருந்த ரஜரட்ட ரெஜின கடுகதி ரயில் கார்...

Read more

முதலை தாக்குதலுக்கு இலக்காகிய அநுராதபுரம் சிறைச்சாலை கைதி | மற்றொரு கைதியால் காப்பாற்றப்பட்டார்!

அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதி ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி முதலையால் இழுத்துச் செல்லப்பட்டபோது, பெரும் முயற்சியில் முதலையிடமிருந்து மற்றொரு கைதியால் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து...

Read more

வீடுகளின் முழு உரிமையை மாற்றும் போது அதன் பயனாளி இறந்தால் அந்த வீட்டின் முழு உரிமை வீட்டில் வசிக்கும் அவரது வாரிசுகளுக்கு மாத்திரமே | பிரசன்ன ரணதுங்க

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் கீழ் 50,000 வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான அமைச்சரவைப் பத்திரம்...

Read more

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராகிறார் சிறிதரன்

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைக்கான வாக்கெடுப்பில் சிறிதரன் 184 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவருடன் தலைமைப் பதவிக்காக போட்டியிட்ட சுமந்திரன் 137 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்துள்ளார்....

Read more

பண மோசடியில் ஈடுபட்ட உள்ளூராட்சி சபையின் முன்னாள் பெண் உறுப்பினர் கைது

கேகாலை - ரம்புக்கனை உள்ளூராட்சி சபையின் முன்னாள் பெண் உறுப்பினர் ஒருவர் பண மோசடி குற்றச்சாட்டில் ரம்புக்கனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிவடுன்ன பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே...

Read more

கராப்பிட்டிய வைத்தியசாலை சம்பவம் | வைத்தியரை தாக்கிய 2 ஊழியர்கள் கைது

வைத்தியர் ஒருவரை தாக்கிய இரண்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர். காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் கடமையாற்றும் விசேட வைத்தியரான கிரிஸாந்த பெரேராவை...

Read more

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களுடன் 3 பேர் கைது

உள்ளூரில் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட ஆயுதங்களுடன் 3 பேர் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் திருக்கோவில் மற்றும் கஞ்சிகுடிச்சாறு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த...

Read more
Page 56 of 643 1 55 56 57 643
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News