Easy 24 News

முக்கிய செய்திகள்

ஒரே இலக்கத்தைக் கொண்ட 5 போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது!

ஒரே  இலக்கத்தைக் கொண்ட 5000 ரூபா பெறுமதியான  5 போலி  நாணயத்தாள்களுடன் ஒருவர் கதிர்காமம்  பிரதேசத்தில்  பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு திஸ்ஸமஹாராம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்....

Read more

யாழில் மக்கள் போராட்ட இயக்கத்தின் கையெழுத்து போராட்டம்

மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்றைய தினம் வியாழக்கிழமை (19) காலை மேற்கொள்ளப்பட்டது.  யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்னால் குறித்த கையெழுத்து...

Read more

யாழில் பொலிஸார் எனக் கூறி கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது

யாழில் பொலிஸார் என்று தங்களை அறிமுகப்படுத்தி, புடவைக்கடை ஒன்றில், 23 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சம்பவத்துடன் தொடர்புடைய மேலும்...

Read more

புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசிய போது ஏற்பட்ட வலி 14 வருடங்கள் கழித்து மீண்டும் – திருமுருகன் காந்தி

புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது 2009ம் ஆண்டு இஸ்ரேலால் வழங்கப்பட்ட விமானங்கள் குண்டுகளை வீசியபோது நேர்ந்த வலி 14 வருடங்களின் பின்னர் காயத்தை கொடுத்துக்கொண்டிருக்கின்றது என மே 17...

Read more

யாழ். அச்சுவேலி பகுதியில் ஹர்த்தாலுக்கு எதிராக போராடிய தனி மனிதர் யார்?

வடக்கு மற்றும் கிழக்கில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனி நபர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இன்று புதன்கிழமை (18) ...

Read more

மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் | சமூகத்தின் அக்கறையின்மையே காரணம்

சமூக நடத்தைகளே பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பதற்கான பிரதான காரணம் என தேசிய ஆபத்தான ஓளடத கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது. சமூகம் குறித்த போதிய அறிவும்...

Read more

பிருத்விராஜ் சுகுமாறனின் பிறந்த நாளை பிரத்யேகமாக கொண்டாடிய ‘சலார்’ படக் குழு

பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் 'சலார்' படத்தில் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் நடிகர் பிருத்விராஜ் சுகுமாறனின் கதாபாத்திரப் பெயரை வெளியிட்டு, அவருக்கு...

Read more

பான் இந்திய ரசிகர்களை கவராத ‘லியோ’

தளபதி விஜய் நடிப்பில் ஒக்டோபர் 19ஆம் திகதியன்று வெளியாகவிருக்கும் 'லியோ' திரைப்படம் குறித்து வட இந்திய ரசிகர்களிடம் படக்குழுவினர். வெளியீட்டிற்கு முன்னர் விளம்பரப்படுத்தும் நிகழ்வை நடத்தி எதிர்பார்ப்பை...

Read more

முகமாலை பகுதியில் விசமிகளால் வீடு சேதம் : சொத்துக்கள் நாசம்!

முகமாலை பகுதியில் வீடு ஒன்று இனம் தெரியாத விஷமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கடந்த 45 நாட்களுக்கு...

Read more

தமிழர் தலைநகரில் புறக்கணிக்கப்படும் தாய்மொழி : எம். பி கவலை

தமிழ்மொழி பேசுவோர் சுமார் 75 வீதம் வாழ்கின்ற திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படாமை குறித்து மிகவும் கவலையடைகின்றேன் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற...

Read more
Page 522 of 1037 1 521 522 523 1,037