Easy 24 News

முக்கிய செய்திகள்

இலங்கையின் அரசியல் நிலைமை தொடர்பில் ஜே.வி.பி. இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடல்

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் தற்போது எமது நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி இந்தியாவுடன் கலந்துரையாடியுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின்...

Read more

இலங்கை கிரிக்கெட் இராஜதந்திர பிரச்சினையாக மாறியுள்ளது – ஹரீன் பெர்னாண்டோ

இலங்கை கிரிக்கட் இன்று அரசியல் மற்றும் கிரிக்கெட் பிரச்சினைக்கு அப்பால் இராஜதந்திர பிரச்சினையாக மாறியுள்ளது என சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார். பாராளுமன்றத்தில்...

Read more

காங்கேசன் – நாகை இடையே ‘சிவகங்கை’ கப்பல் சேவை ஜனவரி முதல் வாரத்தில் ஆரம்பம்

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையில் சிவகங்கை பயணிகள் கப்பல் சேவை ஜனவரி முதல் வாரத்தில் காலநிலையைப் பொறுத்து ஆரம்பிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட இந்த...

Read more

குண்டெறிதலில் தங்கம் வென்ற யாழ் மைந்தன் !

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் 34 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 20 வயதுக்கு மேற்பட்ட குண்டெறிதல் போட்டியில்...

Read more

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை கைதுசெய்ய முயன்ற பொலிஸார் மீது தாக்குதல் 

யாழ்ப்பாணம், சுழிபுரம் - பறாளாய் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவருக்கு நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (17)  வட்டுக்கோட்டை பொலிஸார் சிலர் குறித்த நபரை...

Read more

யாழ். திருநெல்வேலி பகுதியில் பிக்மீ சாரதி மீது தக்குதல்

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் பிக்மீ சாரதி ஒருவர் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி அச்சுறுத்தல் விடுத்ததுடன் தாக்குதலும் நடத்தியுள்ளனர். குறித்த சம்பவம் பலாலி வீதியில், திருநெல்வேலி...

Read more

சூர்யா அப்படி… விஜய் இப்படி…!

சுமார் ஆறு வருட தாமதத்துக்குப் பின், எதிர்வரும் 24ஆம் திகதி திரைக்கு வரவிருக்கிறது கௌதம் வாசுதேவ் மேனனின் துருவ நட்சத்திரம் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு...

Read more

இயலாதவர்களின் காழ்ப்புணர்ச்சியால் வெற்றிகளை தடுக்க முடியாது | கிருபா பிள்ளை

இயலாதவர்களின் காழ்ப்புணர்ச்சியால் எமது வெற்றிகளை ஒருபோதும் தடுக்க முடியாது. இன்றைய ஊடக உலகில் வெளிப்படையாகவும் வெள்ளந்தியாகவும் செயற்படும் தன்மைகளுக்கு எவரும் கெட்ட சாயங்கள் எதனையும் பூச முடியாது...

Read more

அல்ஸிபா மருத்துவமனைக்குள் சுரங்கப்பாதைகள்- இஸ்ரேல்

அல்ஸிபா மருத்துவமனைக்குள்ளே உள்ளதாக தெரிவிக்கப்படும் சுரங்கப்பாதைகளை காண்பிக்கும் படங்களை இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டுள்ளது. அல்ஸிபா மருத்துவமனைக்குள் ஹமாஸ் பயங்கரவாதிகளின் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என டுவிட்டரில் பதிவிட்டுள்ள இஸ்ரேலிய...

Read more

2519 தாதியர்கள் அரச சுகாதார சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர் !

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் , சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரணவின் பங்குபற்றலுடன் இன்று வெள்ளிக்கிழமை (17)  அலரிமாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் 2519 தாதியர்கள் அரச சுகாதார...

Read more
Page 498 of 1037 1 497 498 499 1,037