Easy 24 News

முக்கிய செய்திகள்

நாடளாவிய ரீதியில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல்

நாட்டில் பொருளாதார நெருக்கடி காணப்பட்டாலும் நாடளவிய ரீதியில் தைப்பொங்கல் பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இயற்கைக்கு நன்றி செலுத்தவும் தரணியில் வளம் செழிக்கவும், வேளாண்மைக்கும், அதற்கு உறுதுணையாக...

Read more

யாழில் கிணற்றுக்குள் தவறி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

கிணற்றுக்குள் தவறி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....

Read more

14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பெரிய தந்தை கைது !

யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலங்காடு பகுதியில் 14 வயதுடைய சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் பெரிய தந்தையார் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து...

Read more

விழிப்பான பொங்கலில் விடுதலை வெல்லுவோம் | கிருபா பிள்ளை

பொங்கல் என்பது தமிழர்களின் ஆகச்சிறந்த பண்பாட்டு தினம். பொங்கல் என்பது தமிழர்களின் ஆகச் சிறந்த இயற்கை போற்றும் நாள். பொங்கல் என்பது தமிழர்களின் ஆகச் சிறந்த நேயத்தின்...

Read more

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக யாழில் ஒரு கோடி ரூபாவுக்கு மேல் மோசடி | ஒருவர் கைது

வெளிநாடுகளுக்கு அனுப்பிவைப்பதாக சுமார் ஒரு கோடி ரூபாவுக்கு மேல் பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் நேற்று சனிக்கிழமை (13) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், வடமராட்சி...

Read more

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நாளில் இந்தியாவின்சில மாநிலங்களில் மது, இறைச்சி விற்பனைக்குத் தடை

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22-ம் தேதி மதியம் 12:20 மணிக்கு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அன்றைய...

Read more

100 ஆவது நாளாகத் தொடரும் இஸ்ரேல் | ஹமாஸ் யுத்தம்

பலஸ்­தீ­னத்தின் காஸா பிராந்­தியம் மீதான இஸ்­ரேலின் தாக்­கு­தல்கள் 100 ஆவது நாளாக தொடர்­கின்றன. கடந்த ஒக்­டோபர் 7 ஆம் திகதி இஸ்­ரேலின் தென் பிராந்­திய நக­ரங்கள் மீது...

Read more

பத்திரிகை, ஊடகவியலாளர்களுக்கு 4 இலட்சம் டொலர் வழங்க ட்ரம்புக்கு உத்தரவு

நியூயோர்க் ரைம்ஸ் பத்­தி­ரி­கைக்கும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் சில­ருக்கும் அமெ­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் சுமார் 400,000 அமெ­ரிக்க டொலர்­களை வழக்குச் செலவுத் தொகை­யாக வழங்க வேண்டும் என...

Read more

மனித உரிமை விவகாரங்களில் இரட்டை வேடம்போடும் உலக தலைவர்கள் | பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களிற்கு ஆபத்து | சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

உலக நாடுகளின் தலைவர்கள் சட்டங்களை நடைமுறைப்படுத்த தவறுவதால் சர்வதேச அளவில் மனிதஉரிமைகள் வீழ்ச்சியடைந்துள்ளன என சர்வதேச மனிதஉரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சர்வதேச சட்டங்களை நிறைவேற்றவேண்டிய தங்கள் கடப்பாட்டினை...

Read more

பந்துவீச்சில் ஹசரங்க சாதனை, துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் அதிரடி | தொடர் இலங்கை வசம்

ஸிம்பாப்வேக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (11) நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்களால் வெற்றியீட்டிய இலங்கை, தொடரை...

Read more
Page 455 of 1036 1 454 455 456 1,036