Easy 24 News

முக்கிய செய்திகள்

இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மரண தண்டனை!

பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொழும்பு உயர் நீதிமன்றினால் இன்று (4) மரண தண்டனை விதிக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு பேலியகொடை பொலிஸாரால்...

Read more

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘வளையம்’

'கோடம்பாக்கத்தின் டஸ்கி பியூட்டி' ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'வளையம்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் மனோ...

Read more

கமிந்து மெண்டிஸ் 3ஆம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடுவார் 

பங்களாதேஷுக்கு எதிராக சில்ஹெட்டில் இன்று திங்கட்கிழமை (04) இரவு ஆரம்பமாகவுள்ள முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் கமிந்து மெண்டிஸ் பெரும்பாலும் முதல் 3 இடங்களில் துடுப்பெடுத்தாடுவார்...

Read more

மட்டக்களப்பில் கோர விபத்தில் இளைஞர் பலி

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்துச் சம்பவம்...

Read more

வாதுவையில் போதைப்பொருளுடன் 17 வயது சிறுமியும் 30 வயதான காதலனும் கைது!

வாதுவை - பொஹத்தரமுல்ல கடற்கரை பகுதியில் போதைப்பொருளுடன் 17 வயது சிறுமியும் அவரது 30 வயதான காதலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வாதுவை பிரதேசத்தை...

Read more

உதவி ஆசிரியர்கள் நியமனத்தை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி கண்டியில் போராட்டம்

கண்டியில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூகமகேயின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று திங்கட்கிழமை (4) மத்திய மாகாண 136 உதவி ஆசிரியர்கள் நியமனத்தை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி...

Read more

இன்று நள்ளிரவு முதல் மின்கட்டணம் குறைப்பு!

இன்று (04)  நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்கட்டணத்தை 21.9 சத வீதம்  குறைப்பதற்கான அனுமதியை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.

Read more

ஆரம்பிக்கப்பவுள்ள அதிபர் புலமைப்பரிசில் திட்டம்! வெளியான முக்கிய அறிவிப்பு

2024-2025 ஆண்டுக்கான அதிபர் புலமைப்பரிசில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. தரம் ஒன்றில் இருந்து 11ஆம் தரம் வரை கல்வி கற்கும் பொருளாதார நெருக்கடியுள்ள...

Read more

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி விரைவில் அறிமுகம்

நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி இந்த வாரத்திற்குள் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை...

Read more

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப்!

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் தேர்தலும் அதன் பின்னரான அந்நாட்டின் நிலைவரங்களும் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட...

Read more
Page 427 of 1036 1 426 427 428 1,036