Easy 24 News

முக்கிய செய்திகள்

யாழில் வன்முறை கும்பலுக்கு உதவிய பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது விசாரணை

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்றிற்கு ஆதரவாக செயற்பட்ட குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக பொலிஸ் உயர் அதிகாரிகளால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊர்காவற்துறை...

Read more

கிளிநொச்சி சென்ற அமைச்சர் டக்ளஸ் மக்களின் எதிர்ப்பால் திரும்பினார்

கிளிநொச்சி பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற அமைச்சர் டக்ளஸ் மக்களின் எதிர்ப்பால் திரும்பினார். குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (05) பகல் இடம்பெற்றுள்ளது. பொன்னாவெளி சீமெந்து...

Read more

10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்

கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 10 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபரொருவர் இன்று (5) கைது செய்யப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்....

Read more

யாழில் பாடசாலை இல்ல அலங்கரிப்பு விவகாரம்: காவல்துறையினருக்கு அழைப்பாணை

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டியின் இல்ல அலங்காரங்களில் மாணவர்களின் வெளிப்பாடுகள் தொடர்பாக காவல்துறையினர் மாணவர்களையும் ஆசிரியர்களையும் விசாரணைக்குட்படுத்திய  சம்பவம் தொடா்பில் விளக்கமளிக்குமாறு தெல்லிப்பழை...

Read more

கதையின் நாயகனாக அவதாரமெடுக்கும் நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி

தமிழ் திரையுலகில் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கி, சினிமா மீதுள்ள காதலால் குணச்சித்திர நடிகராக உயர்ந்து, ரசிகர்களின் மனதில் மட்டுமல்லாமல் புதிய இளம் படைப்பாளிகளின் மனதிலும் இடம்...

Read more

மீண்டும் நவீன ஆயுதமேந்தும் யஷ்

'கே ஜி எஃப்' படத்தின் மூலம் இந்திய திரையுலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்த நட்சத்திர நடிகர் யஷ். இப்படம் வெளியாகி பல மாதங்களைக் கடந்த பின்னரும் யஷ்...

Read more

ஐ.சி.சி. | மாதத்தின் அதி சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் கமிந்து மெண்டிஸ்

ஐசிசி மார்ச் மாதத்துக்கான அதிசிறந்த வீரர் பரிந்துரை பட்டியலில் இலங்கையின் சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ் இடம்பெறுகிறார். அயர்லாந்து வேகப்பந்துவீச்சாளர் மாக் அடயா, நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மெட்...

Read more

யாழில் தாக்குதலுக்கு சென்ற 10 பேர் கொண்ட வன்முறைக் கும்பலை மடக்கிப் பிடித்த மக்கள்

யாழ். ஊர்காவற்துறை - மெலிஞ்சிமுனை பகுதியில் இன்றையதினம் தாக்குதல் ஒன்றினை நடாத்துவதற்கு சென்ற வன்முறைக் கும்பல் ஒன்றை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும்...

Read more

கெஹலிய மீதான இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கு விசாரணைக்கு திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதற்கான திகதியை கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது....

Read more

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முதலாவது மனு நீதிமன்றத்தில்

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முதலாவது மனு நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை ஆராய்ந்த நீதிமன்றம் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனகரத்நாயக்கவிற்கு எதிராக...

Read more
Page 409 of 1036 1 408 409 410 1,036