Easy 24 News

முக்கிய செய்திகள்

இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் நாளை போராட்டம்

ஜனாதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாடசாலைகளுக்கு முன்பாக நாளை மதியம் 1.30 மணிக்கு கறுப்பு பட்டிகளை அணிந்தவாறுபோராட்டம் நடைபெறும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அறிவித்துள்ளது....

Read more

தேசியத் தலைவராக பிளவுகளைக் குறைக்க அயராது பாட பட்டவர் சம்பந்தன் | ஜனாதிபதி இரங்கல்

இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரான இரா.சம்பந்தனின் மறைவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பான இரங்கல் செய்தியில் அவர் மேலும் தெரிவித்ததாவது. இரா.சம்பந்தனின்...

Read more

மறைந்த சம்பந்தனின் பூதவுடலுக்கு புதன்கிழமை பாராளுமன்றில் அஞ்சலி

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடலை இறுதி மரியாதைக்காக 3ஆம் திகதி புதன்கிழமை பி.ப 2.00 மணி முதல் பி.ப 4.00 மணிவரை பாராளுமன்ற வளாகத்தில்...

Read more

இலங்கையின் கடவுச்சீட்டுகள் தொடர்பில் வெளியான அறிவித்தல்

நாளை (01) முதல் காலாவதியாகவுள்ள  இலங்கை கடவுச்சீட்டுகளின் (Sri lanka Passport) செல்லுபடியாகும் காலம் மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதனைக் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ...

Read more

பிரபுதேவா நடிக்கும் ‘ வுல்ஃப்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு 

'நடனப் புயல்' பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' வுல்ஃப் '  எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'வெண்ணிலவே..' எனும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது....

Read more

வட மாகாணத்துக்கு 3ஆவது நேரடி தங்கம்

(யாழ். துரையப்பா விளையாட்டரங்கிலிருந்து நெவில் அன்தனி) யாழ். துரையப்பபா விளையாட்டரங்கில் நடைபெற்ற 48ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் ஓர் அங்கமான ஆண்களுக்கான கால்பந்தாட்டத்தில் வட மாகாணம் மூன்றாவது...

Read more

‘ஈஸி கேஷ்’ முறையில் ஹெரோயின் விற்பனை செய்த கணவன், மனைவி பதுளையில் கைது 

'ஈஸி கேஷ்' (Easy Cash) முறையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கணவன், மனைவி இருவரும் பதுளை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவுவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை...

Read more

யானையைக் கண்டு பயந்து முச்சக்கரவண்டியை திருப்ப முயன்ற சாரதி வேனில் மோதி பலி!

புத்தளம் - அனுராதபுரம் வீதியின் 7ஆம் கட்டைப் பகுதியில் முச்சக்கரவண்டியும் வேனும் மோதியதில் முச்சக்கரவண்டியின் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (30)...

Read more

நீரில் மூழ்கிய சம்பவங்களில் 05 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு ; மாணவன் மாயம்!

பல பிரதேசங்களில் நேற்று (29) பதிவான நீரில் மூழ்கிய சம்பவங்களில் 05 வயது பிள்ளை உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன், 14 வயது மாணவன் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.     கந்தானை...

Read more

1460 ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் பொதிகளுடன் ஒருவர் கைது 

1460 ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் பொதிகளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (29) கைது செய்யப்பட்டதாக பண்டாரவளை பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். மவுண்ட்...

Read more
Page 366 of 1036 1 365 366 367 1,036