Easy 24 News

முக்கிய செய்திகள்

பிரிவினைவாதிகளின் டொலருக்காகவே 13ஐ அமுல்படுத்துவதாக ரணில், சஜித், அனுர வடக்குக்கு வாக்குறுதி – உதய கம்மன்பில

தேர்தல் செலவினங்களுக்காக பிரிவினைவாதிகளிடமிருந்து டொலர் பெற்றுக்கொள்வதற்காகவே ரணில், சஜித், அனுர ஆகியோர் வடக்குக்குச் சென்று 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக குறிப்பிடுகிறார்கள். வடக்கில் சாதிய ஒடுக்குமுறையால் இன்றும்...

Read more

தனிநாடு என்பது எனது நோக்கமில்லை | தமிழ் பொதுவேட்பாளர் அரியம் செவ்வி

மூன்று பிரதான வேட்பாளர்களினதும் தேர்த்ல் பிரச்சார கூட்டங்களில் தமிழ் மக்கள் குறித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் பேட்டியொன்றில்...

Read more

ரணில் தோல்வியடைந்தால் முழு நாடும் தோற்கும் – வஜிர அபேவர்தன

வீழ்ச்சியடைந்த நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்றிட்டத்தை மாற்றினால் முழு நாடும் மீண்டும் வீழ்ச்சியடையும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர...

Read more

நாம் உயிரோடு இருக்கும்போதே நீதியை தாருங்கள்… ஈழத் தாய்மாரின் குரலை கேட்குமா உலகம்…. | தீபச்செல்வன்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் பதவி வகிக்கும் ஒவ்வொரு ஆணையாளர்களும் தாம் பதவியில் இருந்து விடைபெறுகின்ற தருணத்திலும் பதவி முடிந்த பின்னரும் இலங்கை விவகாரத்தில்...

Read more

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்…சர்வதேச நீதிப்பொறிமுறை வேண்டும் : ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு கடிதம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் இலங்கையை (Sri Lanka) சர்வதேச நீதிப்பொறிமுறைக்கு உட்படுத்த வேண்டும் என கோரி ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நாயகத்திற்கு(OHCHR) கடிதம்...

Read more

தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவு: தமிழரசின் கிளிநொச்சி மாவட்டக் கிளை முடிவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டக் கிளை தீர்மானித்துள்ளது. குறித்த தீர்மானது, கிளிநொச்சி மாவட்டக் கிளையினால்...

Read more

 பொருளாதார கணக்கு தெரியாத தலைவர்கள் ஜனாதிபதி பதவிக்கு தகுதியற்றவர்கள் – ஜனாதிபதி

மேடைகளில் பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும், பொருளாதார கணக்கு தெரியாத தலைவர்கள் ஜனாதிபதி பதவிக்கு தகுதியற்றவர்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கஷ்டப்பட்டு கட்டியெழுப்பிய நாட்டின் பொருளாதாரத்தை...

Read more

பாரிஸ் 2024 பராலிம்பிக் நீச்சல் : இலங்கை மாற்றுத்திறனாளி ரஹீமுக்கு கடைசி இடம்

பிரான்ஸில் நடைபெற்றுவரும் பாரிஸ் 2024 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றிய இலங்கையின் மாற்றுத்திறனாளி நவீத் ரஹீம், முதல் சுற்றுக்கு அப்பால் முன்னேறத் தவறினார். புதன்கிழமை (28) ஆரம்பமான...

Read more

கடவுச்சீட்டினை பெற நீண்ட வரிசையினை ஏற்படுத்திய அரசாங்கத்துக்கு வாக்களிக்க வேண்டுமா?

கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் வவுனியா குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முன்பாக ஆறு நாட்களுக்கு மேல் அடிப்படை வசதியின்றி வீதி ஓரத்தில் இரவு பகலாக காத்திருக்கவேண்டிய நிலையை...

Read more

கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட நால்வரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம்...

Read more
Page 331 of 1035 1 330 331 332 1,035