Easy 24 News

முக்கிய செய்திகள்

சென்னை – யாழ்ப்பாணம் இன்டிகோ விமானசேவை ஆரம்பம்

சென்னை - யாழ்ப்பாணத்திற்கிடையில் புதிய விமான சேவையொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை  (01) காலை ஆரம்பமானது. இதற்கமைய, குறித்த சேவையின் முதலாவது விமானம் ஞாயிற்றுக்கிழமை  (01) மாலை  3.05...

Read more

நந்திக்கடலே உன்னை மறப்பேனா நான் – நதுநசி

என்னை இழந்தேன்.என்னோடு இருந்தஎல்லாம் இழந்தேன்.நந்திக்கடலின் கரையில். நந்திக் கடலே உன்னைநான் மறப்பேனா?…எப்படி மறந்து நான்வாழ்ந்து போவேன். சொந்தம் செத்துதொலைந்ததும் கூடஉன் கரையில் தான்.சவரோடு சவமாகி. தலை இழந்தோர்அவர்...

Read more

ஒரே நாட்டுக்குள் அதிகாரப் பகிர்வு | சஜித்

ஒரே நாட்டுக்குள் அதிகார பகிர்வை மேற்கொண்டு, 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்பாடுகளை முன்னெடுப்பதோடு, மாகாண சபைகளுக்கு காணப்படுகின்ற அதிகாரங்களை மத்திய அரசாங்கம் பறித்துக்கொள்கின்ற செயற்பாட்டுக்கு...

Read more

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு 

024 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை  இம்மாதம் 15 ஆம் திகதி இடம்பெறுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள...

Read more

கோட்டாபய ராஜபக்‌ஷ செய்ததையே சஜித்தும் அனுரவும் செய்ய முனைகின்றனர் – ஜனாதிபதி

நாடு நெருக்கடியில் இருந்தபோது பிரதமர் பதவி விலகிய சந்தர்ப்பத்தில் அந்தப் பதவியை எதிர்க்கட்சித் தலைவர் ஏற்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறிய போதிலும்,...

Read more

சுமந்திரனின் முடிவு குறித்து மாவை சேனாதிராஜாவின் அதிரடி அறிவிப்பு !

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஆதரவளிக்க தீர்மானித்துள்ள நிலையில் இது தொடர்பில்...

Read more

அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘பாம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தமிழ் திரையுலகில் வசீகரமான குரலுக்கு சொந்தக்காரரான நடிகர் அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'பாம்' என ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டு, அதன்...

Read more

தமிழ் மக்கள் விடுதலை அடைய அனைவரும் ஒன்றுபட வேண்டும் | முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

தமிழ் மக்கள் விடுதலை அடைய வேண்டுமாக இருந்தால் அனைவரும் ஒன்றுபட வேண்டும். ஆளுக்கு ஒருபக்கம் இருந்து திரிவதால் எந்தப் பலனும் பெறுவாரில்லை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள்...

Read more

இலங்கை தமிழ் அரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு: அரியம் போட்டியில் இருந்து விலக வேண்டும் – சுமந்திரன்

தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாச அவர்களுக்கே ஆதரவு: பொது வேட்பாளர் அரியநேந்திரன் போட்டியில் இருந்து விலக வேண்டும்! மத்திய குழு தீர்மானம் இதுவே என்கிறார் எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதி...

Read more

தமிழ்பொதுவேட்பாளரால் நல்லிணக்க முயற்சிகளிற்கு பாதிப்பு | பெரமுன 

தமிழ்பொதுவேட்பாளருக்கு ஆதரவளிப்பது நல்லிணக்கமுயற்சிகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் வடமாகாணத்திற்கான மத்திய குழு உறுப்பினர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ்பொதுவேட்பாளரை ஆதரிக்கும் யோசனை குறித்து அவர்...

Read more
Page 330 of 1035 1 329 330 331 1,035