Easy 24 News

முக்கிய செய்திகள்

எல்லையற்ற அதிகாரத்தை அமைச்சர்கள் பொறுப்புடன் கையாள வேண்டும் | ஜனாதிபதி

அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள எல்லையற்ற அதிகாரத்தை பொறுப்புடன் கையாள வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். எமது வெற்றி மகத்தானது எனவும், வெற்றியினால் எமக்கு வழங்கப்பட்ட பொறுப்பின்...

Read more

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு

நாடளாவிய ரீதியிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதற்கட்ட கற்பித்தல் செயற்பாடுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமையுடன் (22) நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு...

Read more

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

பறயனாலங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டியாபுளியங்குளம் பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் நேற்று சனிக்கிழமை (16) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பறயனாலங்குளம் பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய...

Read more

மாவீரர் நாளுக்கு முன்னர் துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்பட வேண்டும் : அநுரவிடம் கோரிக்கை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) வழங்கிய வாக்குறுதிகள் உண்மை எனில் மாவீரர் நாளுக்கு முன்னதாக மாவீரர் துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என யாழ்...

Read more

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனம் சத்தியலிங்கத்துக்கு! : சுமந்திரன் அறிவிப்பு 

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்தை சத்தியலிங்கத்துக்கு வழங்க கட்சியின் அரசியற்குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.  தமிழரசுக் கட்சியின் அரசியல்...

Read more

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழு தலைவராக சிறிதரன் தெரிவு!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழு தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவுசெய்யப்பட்டார். இலங்கை தமிழ் அரசுக்  கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள...

Read more

‘அமரன்’ பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து முன்னணியினர் கைது

திருநெல்வேலி: நெல்லை மேலப்பாளையத்தில் ‘அமரன்’ திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கு மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சம்பவம் நடந்த இடத்தை...

Read more

அரசாங்கத்தின் கொள்கைக் பிரகடனம் நவம்பர் 21

நவம்பர் 21ஆம் திகதி நடைபெறவிருக்கும் 10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கவிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை...

Read more

‘விமல் 35’ படத்தின் டைட்டில் அறிவிப்பு

தமிழ் திரையுலகில் சந்தை மதிப்புள்ள நடிகராக வலம் வரும் நடிகர் விமல் நடிப்பில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு 'பெல்லடோனா ' என பெயரிடப்பட்டிருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக...

Read more

தனுஷ் நடிக்கும் ‘குபேரா’ படத்தின் பிரத்யேக அறிமுக காணொளி வெளியீடு

இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான தனுஷ் - நாகார்ஜுனா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'குபேரா' எனும் திரைப்படத்திலிருந்து பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. தேசிய விருது பெற்ற...

Read more
Page 289 of 1034 1 288 289 290 1,034