Easy 24 News

முக்கிய செய்திகள்

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக மீண்டும் தொடர் போராட்டம் !

யாழ்ப்பாணம், தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும், அதனைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை மீளவும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும்...

Read more

சீனா சென்றடைந்தார் ஜனாதிபதி அநுர

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று செவ்வாய்க்கிழமை(14 ) சீனா நேரப்படி...

Read more

அரசியல் கைதிகளென எவரும் தடுத்து வைக்கப்படவில்லை – நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார அறிவிப்பு

நாடாளவிய சிறைகளில் அரசியல் கைதிகளென யாரும் தடுத்து வைக்கப்படவில்லை என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார வீரகேசரியிடம் தெரிவித்தார். அத்துடன், பயங்கரவாத...

Read more

தமிழர்களின் பொருளாதார முன்னேற்றமே தைப்பொங்கல் : நிமால் விநாயகமூர்த்தி

தமிழர்களின் முன்னேற்றமே தைப்பொங்கல் வலியுறுத்துகின்ற முக்கிய செய்தி என அனைத்துலக தமிழர் பேரவையின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி (Nimal Vinayagamoorthy) தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நிகழ்வை...

Read more

காத்தான்குடியில் போதைப்பொருட்களுடன் ஏழு பேர் கைது!

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவில் பெருமளவிலான ஐஸ், கேரளா கஞ்சா, கசிப்பு ஆகிய போதைப்பொருட்களுடன் ஏழு பேர் கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.  காத்தான்குடி...

Read more

மன்னாரில் கைதான 8 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்!

மன்னார் வளைகுடா கடற்பரப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  இந்த 8 இந்திய மீனவர்களும் கடற்படையினரால்...

Read more

மாத்தறையில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய பிரஜை மீட்பு!

மாத்தறை பொல்ஹேன கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் நீரோட்டத்தில் சிக்கி கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை...

Read more

தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட சுமோவைச் சந்தித்த கனிமொழி : புலம்பெயர் தமிழர்கள் காட்டம்

திமுக தலைவர் கனிமொழி (Kanimozhi Karunanidhi), எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) மற்றும் சாணக்கியனை (R.Shanakiyan) சந்தித்ததைக் காட்டும் புகைப்படம் ஈழத்தமிழ் சமூகத்தின் ஆழ்ந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்துவதாக புலம்பெயர்ந்த...

Read more

மெட்ராஸ்காரன் – திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : எஸ்.ஆர் புரொடக்ஷன்ஸ் நடிகர்கள் : ஷேன் நிஹாம், கலையரசன், நிஹாரிகா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன், கீதா கைலாசம், சுப்பர் சுப்பராயன் மற்றும் பலர். இயக்கம் : வாலி...

Read more

தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் வீதியை புனரமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை 

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் உள்ள தாயிப் நகர் கோயிலடி, வைத்தியசாலை வீதி சீரின்றி மோசமான நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.  அவ்வீதியானது...

Read more
Page 272 of 1034 1 271 272 273 1,034