Easy 24 News

முக்கிய செய்திகள்

இன அழிப்புக்கு சாட்சியாக அமைந்த கிருசாந்தியின் மரணம் : சிறீதரன் எம்.பி

சிங்கள பௌத்த பேரினவாதிகளால் இந்த மண்ணில் வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைக்கு கிருசாந்தியினுடைய மரணம் தான் ஒரு அங்கத்தை தொட்டு தந்தது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...

Read more

படையினர் வசமுள்ள தமிழ் மக்களின் காணிகள் : முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

வடக்கு - கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் காணிகளை சட்டவிரோதமாக கபளீகரம் செய்து வைத்திருக்கும் இலங்கை அரசாங்கம் அந்த காணிகளை மக்களிடம் கையளிப்பதை ஏதோ அந்த மக்களுக்கு...

Read more

நிவின் பாலி நடிக்கும் ‘பேபி கேர்ள் ‘ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நிவின் பாலி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேபி கேர்ள்' எனும் திரைப்படத்தின் புதிய போஸ்டரை ஓணம் திருநாளை முன்னிட்டு படக்...

Read more

தம்பலகாமத்தில் பட்டாசு வெடித்ததில் குடும்பஸ்தர் பலி!

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்பொத்தானை, 09ம் கொலனி, சதாம் நகர் பிள்ளையார் கோயிலில் இடம்பெற்ற திருவிழா ஊர்வலத்தின் போது பட்டாசு வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்....

Read more

படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

யாழ்ப்பாணம், செம்மணியில் இராணுவத்தால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு  ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்றது.  வடக்கு, கிழக்கு...

Read more

வங்கித் தகவல்களைப் பயன்படுத்தி சமூக ஊடக மோசடிகள் | பொலிஸார் எச்சரிக்கை

வங்கித் தகவல்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களினூடாக மோசடிகளில் ஈடுபடுவோருக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளதுள்ளனர். வங்கியின் சார்பாக பரிசுகளை வழங்குவதாக பொய்யாகக் கூறும் மோசடி செய்தியொன்று தற்போது சமூக...

Read more

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

மித்தெனிய பகுதியில் ஐஸ் போதைப் பொருள் தயாரிப்பதற்காக கொண்டுவரப்பட்ட இரசாயனங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando)...

Read more

ராஜபக்சர்களின் சகா அதிரடி கைது!

கெஹல்பத்தர பத்மேவின் ஐஸ் போதைப்பொருளுக்கான இராசாயனங்களை மறைத்து வைத்திருந்த சிறிலங்கா பொதுஜனபெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த நபர் மேல் மாகாண...

Read more

கன்னட நடிகர் சித்து மூலிமணி நடிக்கும் கோல்ட் கால் ( Cold Call) படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

கன்னட திரையுலகின் பிரபல நடிகரான சித்து மூலிமணி கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு,  'கோல்ட் கால் 'என பெயரிடப்பட்டு, அதற்கான பிரத்யேக காணொலி வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர்...

Read more

அதிர்வை ஏற்படுத்துமா.. ஜீ.வி. பிரகாஷ் குமாரின் ‘பிளாக்மெயில் ‘

''பிளாக் மெயில் படம் ரசிகர்களை படமாளிகையில் கட்டி போடும் திரில்லர் படைப்பாக இருக்கும்'' என அப்படத்தின் நாயகனான ஜீ. வி. பிரகாஷ் குமார் தெரிவித்திருக்கிறார்.  எதிர்வரும் 12 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'பிளாக் மெயில்' எனும் திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் சசி, ஏ. எல். விஜய்,  பி. வி. சங்கர்,  ரித்தேஷ்,  சதீஷ் செல்வகுமார் , தயாரிப்பாளர் டி. சிவா ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர். படத்தைப் பற்றி நடிகர் ஜீ.வி. பிரகாஷ் குமார் பேசுகையில், '' இப்படத்தினை இயக்குநர் மு. மாறன் நேர்த்தியாக உருவாக்கியுள்ளார். அற்புதமான திரில்லர் ஜேனரிலான திரைப்படம் இது. படமாளிகையில் பார்க்கும் ரசிகர்களை இருக்கையில் கட்டி போடும் அளவிற்கு சிறப்பாக அமைந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக படத்தின் முதல் பாதி நிறைவடையும் தருணத்திற்கு முன்பு வரும் நாற்பது நிமிடங்கள் அனைத்து ரசிகர்களையும் வெகுவாக கவரும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்'' என்றார். இந்த திரைப்படத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார் - தேஜு அஸ்வினி- ஸ்ரீகாந்த்- பிந்து மாதவி - ரமேஷ் திலக் - 'வேட்டை' முத்துக்குமார் - உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜே டி எஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரித்திருக்கிறார்.

Read more
Page 23 of 919 1 22 23 24 919