Easy 24 News

Cinema

Tamil cinema, World Cinema News

மீண்டும் இயக்குனரான நகைச்சுவை நடிகர்

தண்டாயுதபாணி படத்தின் மூலம் இயக்குனரான, சரவண சக்தி, தொடர்ந்து, சில படங்களை இயக்கினார். அதுமட்டுமல்லாமல், குட்டிபுலி, தர்மதுரை, சண்டக்கோழி - 2 உள்ளிட்ட படங்களில், நகைச்சுவை வேடத்திலும்...

Read more

தனுஷ் விதித்த நிபந்தனை

தற்போது, படப்பிடிப்புக்காக, லண்டனில் இருக்கும் தனுஷ், அவரது, அடுத்த படத்தை இயக்க இருக்கும், மாரி செல்வராஜை சந்தித்து, ஆலோசனை நடத்தி வருகிறார். படத்தின் கதையில் ஒன்றிப்போன தனுஷ்,...

Read more

ரூ.10 கோடியை திருப்பித் தருவாரா கமல்ஹாசன்?

தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் பெயரைச் சொன்னாலே அவரை வைத்து படம் தயாரித்த இயக்குனர்கள் அரசல் புரசலாக நெகட்டிவ்வாகத்தான் பேசுவார்கள். அந்தப் பிரச்சினைகளுக்காகவே கமல்ஹாசன் சொந்தப் படங்களைத் தயாரித்து...

Read more

தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகும் சூர்யா ?

தமிழ்த் திரையுலகில் முன்னணியில் இருக்கும் நடிகர்கள் பலரும் தெலுங்கில் நேரடிப் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் ஆரம்ப காலத்திலேயே நேரடித் தெலுங்குப் படங்களில்...

Read more

வியந்த காவ்யா தாப்பர்

சரண் இயக்கத்தில், ஆரவ் - காவ்யா தாப்பர் ஜோடியாக நடிக்கும், மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்., படத்தின் இசை வெளியீட்டு விழா, சமீபத்தில் நடந்தது. இது குறித்து, காவ்யா...

Read more

‘டப்பிங்’கில் மிரண்ட ஆண்ட்ரியா!

மும்பை ராஜேஷ்குமார், கமல் போரா இணைந்து தயாரிக்க, தில் சத்யா இயக்கத்தில், ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடிக்கும் படம், மாளிகை. படப்பிடிப்பு முழுவதும் முடிந்து, தற்போது, இறுதிக்கட்ட...

Read more

‘நாயே பேயே’ படத்தில் ஐஸ்வர்யா

படத்தொகுப்பாளர், கோபி கிருஷ்ணா தயாரிப்பில், சக்திவாசன் இயக்க, நடன இயக்குனர், தினேஷ் முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் படம், நாயே பேயே. நாயகியாக ஐஸ்வர்யா நடிக்கிறார். படம் குறித்து,...

Read more

தெக்கத்தி இளைஞனாக தனுஷ்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், தற்போது, லண்டனில் நடித்து வருகிறார், தனுஷ். அவரது அடுத்த படத்தை, தாணு தயாரிக்க, மாரி செல்வராஜ் இயக்குகிறார். தனுஷுடன் ஆலோசனை செய்வதற்காக, லண்டன்...

Read more

கோமாளி இயக்குநர் படத்தில் விக்ரம்

ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ‛கோமாளி'. அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார். இப்படம் வெற்றி பெற்றுள்ள நிலையில் அடுத்து இவர் விக்ரம்மை...

Read more
Page 329 of 714 1 328 329 330 714