Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நடுக்கடலில் நேர்ந்த விபரீதம்: பரிதாபமாக பலியான பெண்கள்

August 12, 2016
in News
0
நடுக்கடலில் நேர்ந்த விபரீதம்: பரிதாபமாக பலியான பெண்கள்

நடுக்கடலில் நேர்ந்த விபரீதம்: பரிதாபமாக பலியான பெண்கள்

நைஜீரியா மற்றும் சிலி நாட்டை சேர்ந்த குடியேறிகள் மத்திய தரைக்கடல் வழியாக இத்தாலி நாட்டை நோக்கி படகில் சென்ற போது, அந்த படகில் 22 பேரின் பிணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சுமார் 209 பேர் இத்தாலி நாட்டை நோக்கி படகில் சென்றபோது, லிபியாவுக்கு அருகில் வைத்து சர்வதேச கண்காணிப்பு குழுவினர் அந்த படகினை மடக்கி சோதனையிட்டனர்.

இதில் படகின் கீழ்தளத்தில் 21 பெண்களின் உடல்கள் மற்றும் ஒரு ஆணின் உடல் பிணமாக கிடந்தனர்.

இந்த படகில் 50 குழந்தைகள் உட்பட மொத்தம் 209 பேர் பயணித்துள்ளனர், ஆனால் இந்த 22 பேரும் எப்படி இறந்தார்கள் என்பது தெளிவாக தெரியவரவில்லை.

தண்ணீரும், டீசலும் ஒன்றாக கலந்து விட்டதால், அதிலிருந்து நச்சு பரவி இவர்களை சுயநினைவிழக்க செய்ததுடன் படிப்படியாக மரணத்திற்கு வழிவகுத்துள்ளது என humanitarian group Medecins Sans Frontieres (MSF) தலைவர் Jens Pagotto கூறியுள்ளார்.

மேலும் இது ஒரு பயங்கரமான மரணம் எனவும் கூறியுள்ளார், இந்த படகில் பயணம் செய்தவர்கள் மேற்கு ஆப்பிரிக்கா, நைஜீரியா மற்றும் கென்யா நாட்டை சேர்ந்தவர்கள் ஆவார் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2016 ஆம் ஆண்டில் இத்தாலி நாட்டிற்கு கடலின் மூலம் பயணித்து 83,119 பேர் வந்துள்ளனர், இதில் 3,000 குடியேறிகள் இறந்துவிட்டார்கள் அல்லது காணாமல் போயுள்ளனர் என சர்வதேச குடியேறிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

Tags: Featured
Previous Post

அமெரிக்காவில் தொடரும் அவலம்

Next Post

வெடிகுண்டுத் தாக்குதலில் சிரியா அரசுப்படையினர் 40 பேர் பலி

Next Post
வெடிகுண்டுத் தாக்குதலில் சிரியா அரசுப்படையினர் 40 பேர் பலி

வெடிகுண்டுத் தாக்குதலில் சிரியா அரசுப்படையினர் 40 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026
பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

July 21, 2026
திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

July 21, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures