Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திருகோணமலை இந்துக் கல்லூரியில் முஸ்லிம் கலாசார ஆடையை தடை செய்தமை தவறு

April 7, 2019
in News, Politics, World
0

முஸ்லிம்களின் கலாசார ஆடையைத் தடை செய்ததன் ஊடாக, திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மனித உரிமையை மீறியுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஹபாயா ஆடை  அணிந்து பாடசாலைக்கு வருகை தந்த நான்கு ஆசிரியைகளை வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர். இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு எதிராக 2018 ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் திருகோணமலை கிளையில் குறித்த ஆசிரியைகளினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாட்டின் பிரதிவாதிகளாக திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் அதிபர், திருகோணமலை கல்வி வலய பணிப்பாளர், கல்வி அமைச்சின் மாகாண பணிப்பாளர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர் பெயரிடப்பட்டிருந்தனர்.

இந்த முறைப்பாடு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக பி.பி.சி. செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

Previous Post

தப்பியோடிய வீரர்களுக்கு மீண்டும் சேவையில் இணைந்து கொள்ள பொதுமன்னிப்பு

Next Post

ஜனாதிபதி இதுவரை எந்தவித அறிவிப்பையும் செய்யவில்லை

Next Post

ஜனாதிபதி இதுவரை எந்தவித அறிவிப்பையும் செய்யவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures