கண்டி, அளிமுடுக்குவ பிரதேசத்தில் அமைந்துள்ள நான்கு மாடி கட்டிடமொன்று தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இரவு 9 மணிக்கு பின்னர் இடம்பெற்ற இந்த திடீர் அனர்த்தம் தொடர்பில் விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர் .