Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழ் அரசியல் கைதிகள் 54 பேருக்கு மீண்டும் வந்த கொடுமை

April 2, 2019
in News, Politics, World
0

தமிழ் அரசியல் கைதிகள் 54 பேர் தொடர்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் 3 பேர் தொடர்பாக சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாவும், மேலும் 6 பேர் தொடர்பாக இன்னும் பொலிஸ் விசாரணைகள் முடிக்கப்படாதிருப்பதால் அவர்கள் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நேற்று (01) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தின் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு, பொது நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தின் போது தமிழ் கூட்டமைப்பு எம்.பிக்கள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தியிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Previous Post

அலுகோசு பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் ஒருவர் யார் தெரியுமா ?

Next Post

பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறுவதாக கதை – எழுத்தாளர் கைது

Next Post

பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறுவதாக கதை - எழுத்தாளர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures