Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சகல ஆளும் தரப்பு எம்.பிக்களுக்கும் இன்று விசேட அழைப்பு

March 29, 2019
in News, Politics, World
0

அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் சகலருக்கும் இன்று  காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத்துக்கு வருகை தருமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று குழு நிலை விவாதத்தின் போது திடீரென நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில் இரு அமைச்சுக்கள் தொடர்பான நிதி ஒதுக்கீட்டுத் திட்டம் தோல்வியடையச் செய்யப்பட்டமை அரசாங்கத்துக்கு எதிரான பெரும் பேசுபொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

சம்பிக்க ரணவக்க தேசத்துக்கான தலைவராக மாற வேண்டும்

Next Post

நுண்கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் குடும்பப் பெண் தற்கொலை

Next Post

நுண்கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் குடும்பப் பெண் தற்கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures