Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

டாக்காவில் தீ விபத்து உயிரிழப்பு 19 ஆக அதிகரிப்பு

March 29, 2019
in News, Politics, World
0

பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் உள்ள அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளதாகவும், 79 பேர்  காயமடைந்துள்ளதாகவும்  சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

நேற்று  இடம்பெற்ற இச்சம்பவத்தில் இலங்கையர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

டாக்காவில் பனானி பகுதியில் அமைந்துள்ள 22 மாடிகள் கொண்ட காரியாலய கட்டிடத் தொகுதியொன்றில்  இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த தீ விபத்தில் இருந்து தப்பிக்க முயன்ற சிலர் மாடிகளில் இருந்து கீழே குதித்துள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த 5 பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளன.

Previous Post

இரு அமைச்சுக்கள் மீதான நிதி ஒதுக்கீடு, வாக்கெடுப்பில் தோல்வி

Next Post

தீர்மானத்தை மீறியது எதிர்த் தரப்பு- கிரியெல்ல குற்றச்சாட்டு

Next Post

தீர்மானத்தை மீறியது எதிர்த் தரப்பு- கிரியெல்ல குற்றச்சாட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures