Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இரு அமைச்சுக்கள் மீதான நிதி ஒதுக்கீடு, வாக்கெடுப்பில் தோல்வி

March 29, 2019
in News, Politics, World
0

உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சு மற்று மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு என்பவற்றின் மீதான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தின் பின்னர்  நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில் அத்திட்டங்கள் பாராளுமன்றத்தில் தோல்வியடையச் செய்யப்பட்டுள்ளன.

நேற்றிரவு (28) பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பின் போதே அவை தோல்விடையச் செய்யப்பட்டுள்ளன.

உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில் அதற்கு எதிராக 38 வாக்குகளும் ஆதரவாக 20 வாக்குகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.

நகர அபிவிருத்தி அமைச்சின் மீதான விவாதத்தின் பின்னர் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக 24 வாக்குகளும், எதிராக 38 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

வாக்கெடுப்பு நடாத்தும் போது சபையில் அரசாங்க தரப்பு எம்.பி.க்கள் காணப்படாமை அரசாங்கத்திற்கு வாக்குகள் கிடைக்கப் பெறாமைக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

போர்க் குற்றவாளிகளை சிறைக்குள் தள்ளுங்கள்- சரத் பொன்­சேகா உத்தரவு

Next Post

டாக்காவில் தீ விபத்து உயிரிழப்பு 19 ஆக அதிகரிப்பு

Next Post

டாக்காவில் தீ விபத்து உயிரிழப்பு 19 ஆக அதிகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures