Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டு வரும் மின்சார தடை – ஆராயக் குழு

March 27, 2019
in News, Politics, World
0

நாட்டில் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டு வரும் மின்சார தடை குறித்து ஆராய்ந்து, அதனை நிவர்த்தி செய்வதற்காக அமைச்சர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய, நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, கபீர் ஹாசீம் மற்றும் ஹர்ச டி சில்வா ஆகியோர் அடங்குகின்றனர்.

குறித்த கூட்டத்தின்போது மின்சார விநியோக தடை தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியினால் விசேட அவதானம் செலுத்தப்பட்டது.

இலங்கை மின்சார சபை மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கிடையில் நிலவும் முறுகல் நிலையே இந்த நிலைமைக்கான காரணம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Previous Post

கடும் வெப்பமான காலநிலை தொடரும்

Next Post

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில், முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ முன்னிலை

Next Post

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில், முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ முன்னிலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures