Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கால அட்டவணையுடன்கூடிய தீர்மானமே அவசியம்: சுரேஸ்

March 12, 2019
in News, Politics, World
0

ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்படவுள்ள புதிய தீர்மானமானது, கால அட்டவணையுடன் இருந்தால் அதனை பரிசீலிக்க முடியுமென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு கால அட்டவனையுடன் தீர்மானம் வந்தாலும் இலங்கை அரசாங்கம் அதனை எந்தளவுக்கு சாத்தியமாக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர் இவ்விடயங்களைக் கூறியுள்ளார்.

ஐ.நா மனித உரிமை பேரவையில் கண்காணிப்பு என்ற பெயரில் கால அவகாசம் வழங்கப்படவுள்ளதென குறிப்பிட்டுள்ள சுரேஸ், ஏற்கனவே கொடுக்கப்பட்ட நான்கு ஆண்டுகள் கால அவகாசத்தில் உருப்படியாக அரசு எதையும் செய்யவில்லையென சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் அரசாங்கம் எதனையும் நிறைவேற்றாமல் விட்டுவிடும் நிலையும் காணப்படுகின்றதென சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

மன்னார் மாவட்ட செயலகத்தில் தனியார் காணிகளை விடுவிக்ககோரி கலந்துரையாடல்

Next Post

சுற்றுலாப் பயணிகளின் வருகை வீதம் அதிகரிப்பு

Next Post

சுற்றுலாப் பயணிகளின் வருகை வீதம் அதிகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures