Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுற்றுலாப் பயணிகளின் வருகை வீதம் அதிகரிப்பு

March 12, 2019
in News, Politics, World
0

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த பெப்ரவரி மாதத்தில் 7 வீதத்தால் அதிகரித்துள்ளது.

இந்தவகையில், கடந்த பெப்ரவரி மாதத்தில் 2,52,033 சுற்றுலாப் பயணிகள் மாதத்தில் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இவர்களில் அதிகமானோர் இந்தியாவில் இருந்தே வருகை தந்துள்னர்.

இதனைத்தவிர, ஐக்கிய இராச்சியம், சீனா ஆகிய நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

கால அட்டவணையுடன்கூடிய தீர்மானமே அவசியம்: சுரேஸ்

Next Post

பெண்களுக்கான பிரத்தியேக பஸ் சேவை

Next Post

பெண்களுக்கான பிரத்தியேக பஸ் சேவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures