மன்னார் மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலகப்பிரிவில் இராணுவம் பொலிஸார் கடற்படை அதிகாரிகள் பிரதேசசெயலர்கள் ஆகியாேரை அழைத்து அரசாங்க அதிபர் திரு. மோகன்ராஸ் அவர்கள் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
மன்னார்மேலதிக அரசாங்க அதிபர் திரு சி.குணபாலன் அவர்கள் ஐந்து பிரதேச செயலகர்கள் கடற்படை பொலிஸ் இராணுவ அதிகாரிகள் கலந்து கொணடனர்.
இவர்கள் கையப்படுத்தியுள்ள காணிகளை எப்போது எப்போது விடுவிப்பீர்கள் மக்களுடைய காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமென அரசாங்க அதிபர் கேட்டதற்கு இராணுவத்தினர் மன்னார் முசலிபிரதேச சபைக்கு உட்பட்ட முள்ளிக்குளம் ஏற்க்கனவே 77 ஏக்கர் விடுவிக்கப்பட்டதாகவும் மிகுதி வன ஜீவராசிகள் தினைக்களததுக்குறியதென்றும் அவர்களுக்கு குத்தகை வழங்குதாகவும் கூறினார்கள். அப்படி வெளியேறுதாயின் 126 மில்லியன் தேவை எனவும் கூறினார்.
அத்தோடு மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரவில் உள்ள காணிகள் 61வது படைப்பிரிவு தளபதியுடன் கதைப்பதாகவருகைதந்த இராணு அதிகாரி கூறியுள்ளார் .
மன்னார் பொலிசார் எஸ்.பி இது தொடர்பாக கலந்துரையாடி முடிவெடுப்பதாக கூறினார்.
சிலாவத்துறை கடற்படைமுகாம் விடுவிக்க முடியாது. அது கடற்படையிருக்கு முக்கிய இடம் என கூறியுள்ளனர். ஆனால் அரசாங்க அதிபர் மக்களுடைய காணிகளை விடுவிக்க வேண்டும் பிரதமர் ரணில் விக்ரசிங்க அவர்கள் எமக்கு கூறியதற்கு அத்தோடு இந்த கலந்துரையாடல் தொர்பாக கடிதம் ஒன்று அனுப்புவதாக கூறினார்.

