Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சிவகார்த்திகேயனின் 15வது படத்தையும் தயாரிக்கும் ராஜா

January 30, 2019
in Cinema
0

சீமராஜா படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் அவரது 13-ஆவது படத்தை எம்.ராஜேஷ் இயக்கி வருகிறார். மிஸ்டர். லோக்கல் என பெயரிடப்பட இருப்பதாக சொல்லப்படும் இந்தப் படத்தை ‘ஸ்டுடியோகிரீன்’ நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 14-ஆவது படமாக உருவாகும் சயின்ஸ் பிக்ஷன் படத்தை ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ஆர்.ரவிக்குமார் இயக்கி வருகிறார். 50 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், ராஜேஷ் இயக்கும் படத்தில் நடிக்கப்போய்விட்டார் சிவகார்த்திகேயன்.
அதனால் இயக்குநர் ரவிகுமார் அப்செட்டாகி, இந்த படத்தை தயாரிக்கும் ’24 AM STUDIOS’ நிறுவனத்துடன் பேசியிருக்கிறார். அதன்பிறகு இப்படத்தை முடித்துக்கொடுக்க முன்வந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இதற்கிடையே, விஷால், அர்ஜுன், சமந்தா நடிக்க, ‘இரும்புத்திரை’ படத்தை இயக்கியவர் பி.எஸ்.மித்ரன். வெற்றிப் படமாக அமைந்த இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து பி.எஸ்.மித்ரன் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் என்றும் இந்த படத்தை ’24 AM STUDIOS’ நிறுவனம் தயாரிக்கிறது என்றும் தகவல் வெளியாகியிருந்தது.

சீமராஜா பட பிரச்சனை காரணமாக, சிவகார்த்திகேயனின் 15-ஆவது படத்தை வேறு ஒரு நிறுவனம் தயாரிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. தற்போது இந்தப்படத்தையும் ’24 AM STUDIOS’ நிறுவனமே தயாரிப்பது உறுதியாகியுள்ளது.

Previous Post

2 கதாநாயகிகள் : ராஷி கண்ணா உறுதியானது

Next Post

மோகன்லால் படத்தில் இணைந்த அசோக் செல்வன்

Next Post

மோகன்லால் படத்தில் இணைந்த அசோக் செல்வன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

என் மீதான குற்றச்சாட்டுப் பத்திரத்தை வடக்கு ஆளுநர் வழங்கவில்லை ; நீதி கோரி நீதிமன்றம் செல்வேன் – ஞா.கிசோர் 

என் மீதான குற்றச்சாட்டுப் பத்திரத்தை வடக்கு ஆளுநர் வழங்கவில்லை ; நீதி கோரி நீதிமன்றம் செல்வேன் – ஞா.கிசோர் 

June 26, 2026
மிகக் கொடூரமான கடந்த ஆட்சியில் கூட இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் இடம்பெறவில்லை

மிகக் கொடூரமான கடந்த ஆட்சியில் கூட இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் இடம்பெறவில்லை

June 26, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து! ஜனாதிபதி விடுத்த அதிரடி அறிவிப்பு

June 26, 2026
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

June 26, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures