Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஈ.பி.டி.பி கட்­சி­யின் உறுப்­பி­னரை நாங்­கள் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை : காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வு

December 26, 2018
in News, Politics, World
0

காணா­மல் ஆக்­கப்­ப­டு­வ­தற்­குக் கார­ண­மாக இருந்த ஈ.பி.டி.பி கட்­சி­யின் உறுப்­பி­னரை நாங்­கள் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை என்று வவு­னி­யா­வில் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்ள, காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வு­க­ளின் சங்­கத்­தின் தலைவி காசிப்­பிள்ளை ஜெய­வ­தனி நேற்­றுத் தெரி­வித்­தார்.

சங்­கத்­தி­னர் போராட்­டம் ஆரம்­பித்து நேற்று 673 நாள்­க­ளா­கி­யுள்­ளன. அவர்­கள் அங்கு நேற்­றுச் செய்­தி­யா­ளர் சந்­திப்பு ஒன்றை நடத்­தி­னர்.
அதில் மேற்­கண்­ட­வாறு குற்­றஞ்­சாட்­டிக் கருத்­துத் தெரி­வித்­தார்.

வவு­னி­யா­வில் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வு­கள் நேற்­று­முன்­தி­னம் செய்­தி­யா­ளர் சந்­திப்பு நடத்தி ஜன­வரி 9ஆம் திகதி பெரும் போராட்­டம் நடத்­த­வுள்­ளோம் என்று கூறி­யி­ருந்­த­ னர். இந்த நிலை­யில் காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் சங்­கத்­தின் தலைவி ஜெய­வ­தனி நேற்­றுத் தெரி­வித்­த­தா­வது:
‘‘எமது பிள்­ளை­கள் காணா­மற் போவ­தற்­குக் கார­ண­மாக இருந்த கட்சி ஈ.பி.டி.பி. அதன் உறுப்­பி­ன­ராக இணைந்து கடந்த உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் கள­மி­றங்­கிய வடக்கு – கிழக்­கில் வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­களை இணைத்­துச் செயற்­ப­டும் தலை­வியை நாங்­கள் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை.

தலைவி என்று சொல்­லிக்­கொள்­ப­வர் இரண்­டொரு போராட்­டங்­க­ளின்­போது கலந்­து­கொண்­டி­ருந்­த­வர். அவர் சார்­பா­ன­வர்­க­ளின் நோக்­கங்­கள் மற்­றும் இர­க­சி­யத்­த­க­வல்­கள் வெளியே வழங்­கப்­பட்­டுள்­ளன. நாங்­கள் அவ­ரைச் சிறிது ஒதுக்கி வைத்­தி­ருந்­தோம். அத்­த­கை­ய­வர்­களை முன்­னி­றுத்தி எத­னை­யும் மேற்­கொள்­ள­வில்லை. சில பல பிரச்­சி­னை­ களை ஏற்­ப­டுத்தி எம்­மி­ட­மி­ருந்து தானா­கவே விலத்­திக்­கொண்­டார்.

அவ­ரு­டைய காணா­மல் போன பிள்­ளை­யின் ஒளிப்­ப­டம் எமது பந்­த­லில் உள்ள பதா­கை­யில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அவ­ரது பிள்­ளைக்கு அவரே துரோ­கம் இளைத்­துள்­ளார்.

இவர் கடந்த காலங்­க­ளில் ஈ.பி.டி.பி கட்­சி­யில் உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் வேட்­பா­ள­ரா­கப் போட்­டி­யிட்­டி­ருந்­தார். ஒரு அர­சி­யல் கட்சி சார்ந்து செயற்­பட்­டுள்­ளார். தற்­போது வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்ட சங்­கத்­தின் தலைவி என்று சொல்­லிக்­கொள்­கின்­றார். இவ­ருக்கு தலை­விப் பதவி யார் வழங்­கி­னர் என்பது எமக்­குத் தெரி­யாது. எமக்கு ஒரு தீர்வு கிடைக்­கின்ற நேரத்­தில் இவ­ரின் செயற்­பாட்­டால் எமது போராட்­டத்­துக்­குத் தீர்வு கிடைக்­கா­ம­லும் போக­லாம்.

எமது பிள்­ளை­கள், உற­வி­னர்­கள் காணா­மல்­போ­வ­தற்கு பல மாற்று இயக்­கங்­கள் ஆதா­ர­மா­கவே இருந்­தன. தற்­போது இவ­ரும் அந்­தக் கட்­சி­யு­டன் இணைந்­துள்­ளார்’’ – – என்­றார்.

இதே­வேளை நேற்­று­முன்­தி­னம் நடந்த செய்­தி­யா­ளர் சந்­திப்­புக்கு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தன் சென்­றி­ருந்­தார். “சிவ­சக்தி ஆனந்­தன் கடந்த வரு­டம் எங்­க­ளி­டம் வந்து, நீங்­கள் இவ்­வாறு இருந்து வேலை­யில்லை. ஏ –9 வீதியை வழி­ம­றித்­துப் போராட்­டம் மேற்­கொள்­வோம் என்­றார். நீங்­கள் சென்று மறி­யுங்­கள் நாங்­கள் உதவி செய்­கின்­றோம்.

நீங்­கள் 500 அல்­லது ஆயி­ரம் பேரை அழைத்­துச் சென்று நொச்­சி­மோட்­டைப் பாலத்­தி­லி­ருந்து மறி­யுங்­கள். ஒரு மணி­நே­ரத்­தின் பின்­னர் எமது தாய்­மா­ரை­யும் அழைத்­துக்­கொண்டு நாங்­கள் அங்கு வரு­கின்­றோம். அதற்கு முதல் அங்கு செல்ல மாட்­டேன் என்று கூறி­யி­ருந்­தேன். நாங்­கள் அவ­ரி­டம் பல உத­வி­கள் பெற்­றி­ருக்­க­லாம். அது அவர் செய்­ய­வேண்­டிய கடமை. அவரை நாங்­கள் ஒதுக்­கி­வைக்­க­வில்லை’’ – என்­றார்.

Previous Post

வேற்றுக் கிரகவாசிகள் பூமிக்கு அனுப்பிய தகவல்!

Next Post

வெள்ளம் பாதித்த வன்னிக்கு- அரசியல்வாதிகள் படையெடுப்பு!!

Next Post

வெள்ளம் பாதித்த வன்னிக்கு- அரசியல்வாதிகள் படையெடுப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures