Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெள்ளம் பாதித்த வன்னிக்கு- அரசியல்வாதிகள் படையெடுப்பு!!

December 26, 2018
in News, Politics, World
0

கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு மாவட்­டங்­க­ளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல்­ரா­ஜ­பக்ச, டக்­ளஸ் தேவா­னந்தா, இ.அங்­க­யன் மற்றும் சந்­தி­ர­கு­மார், தவ­ராசா ஆகி­யோர் ஆளு­நர் சகி­தம் சென்று வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளைச் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­னர்.

கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் ஏற்­பட்ட வெள்­ளப்­பெ­ருக்­கின் கார­ண­மா­கப் பாதிப்­ப­டைந்த மக்­க­ளின் நில­மை­கள் தொடர்­பில் அரசு மற்­றும் தன்­னார்­வத் தொண்­டர்­கள் கவ­னம் செலுத்­தி­வ­ரும் நிலை­யில் நேற்று குறித்த அர­சி­யல்­வா­தி­க­ளும் நேரில் சென்று பார்­வை­யிட்­ட­னர்.

காலை­யில் கிளி­நொச்­சி­யி­லும் மாலை­யில் முல்­லைத்­தீ­வுக்­கும் பய­ணம் செய்து அங்­குள்ள நில­மை­க­ளைப் பார்­வை­யிட்­ட­னர். மாவட்­டங்­க­ளின் நில­வ­ரம் தொடர்­பி­லும் மாவட்­டச் செய­லர்­க­ளி­டம் கேட்­ட­றிந்­து­கொண்­ட­னர்.

இதே­நே­ரம் வன்­னி­யில் ஏற்­பட்ட வெள்ள இடர் சற்­றுக் குறைந்­துள்­ளது. குறிப்­பிட்­ட­ளவு மக்­கள் தமது வீடு­க­ளுக்­குத் திரும்­பு­கின்­ற­போ­தும் கிரா­மங்­க­ளைச் சூழ்ந்­துள்ள வெள்­ளம் முற்­றாக வற்­ற­வில்லை. கடும் குளி­ரு­டன் கூடிய கால­நி­லையே நீடிக்­கின்­றது.

சில நாள்களுக்கு முன்னர் ஆளுங்கட்சியின் அரசியல்வாதிகள் உள்ளிட்ட சிலர் அங்கு சென்றிருந்தனர்.

Previous Post

ஈ.பி.டி.பி கட்­சி­யின் உறுப்­பி­னரை நாங்­கள் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை : காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வு

Next Post

யாழில் – கிட் காட் வாங்கவந்தவர்கள் செய்த கில்லாடி வேலை

Next Post

யாழில் - கிட் காட் வாங்கவந்தவர்கள் செய்த கில்லாடி வேலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures