Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மக­சின் சிறை­யில் ஹெரோய்­னு­டன் ஒரு­வர் கைது!!

December 24, 2018
in News, Politics, World
0

மக­சின் சிறைச்­சா­லை­யில் ஹெரோய்ன் போதைப் பொருள் வைத்­தி­ருந்­தார் என்ற குற்­றச்­சாட்­டில் கைதி ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

அவ­ரி­ட­மி­ருந்து 4 கிராம் 690 மில்­லி­கி­ராம் ஹெரோய்ன் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது என்­றும் பொலி­ஸார் குற்­றஞ்­சாட்­டி­யுள்­ள­னர்.
அங்கு நடத்­தப்­பட்ட திடீர் சுற்­றி­வ­ளைப்­பில் போதைப் பொருள் மீட்­கப்­பட்­டது.

கிராண்ட்­பாஸ் பகு­தி­யைச் சேர்ந்த 32 வய­தான அவர் ஏற்­க­னவே 4 கிராம் ஹெரோய்ன் வைத்­தி­ருந்­தார் என்ற குற்­றச்­சாட்­டி­லேயே கைது செய்­யப்­பட்­டி­ருந்­தார் என்­றும் பொலி­ஸார் தெரி­வித்­துள்­ள­னர்.

இதே­வேளை, பொர­ளைப் பகு­தி­யில் நடத்­தப்­பட்ட சுற்­றி­வ­ளைப்­பில் 5 கிராம் 700 மில்­லிக்­கி­ராம் ஹெரோய்ன் போதப் பொருள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளது. அதே பகு­தி­யைச் சேர்ந்த 26 வய­தா­ன­வரே அங்கு கைது செய்­யப்­பட்­டார் என்று பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்.

Previous Post

3 நாள்­க­ளில் ஆயி­ரத்து 400 க்கும் அதி­க­மான சார­தி­கள் கைது

Next Post

பேருந்­துக் கட்­ட­ணங்­க­ளைக் குறைப்­பது தொடர்­பில் இன்று பேச்சு

Next Post

பேருந்­துக் கட்­ட­ணங்­க­ளைக் குறைப்­பது தொடர்­பில் இன்று பேச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures