Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இடைக்கால கணக்கு அறிக்கைக்கு ஐ.ம.சு.மு. ஆதரவு வழங்க தீர்மானம்

December 21, 2018
in News, Politics, World
0

விசேடமாக மக்களுக்கு எதிரான பிரேரணைகள் எதுவும் காணப்படாது போனால் அரசாங்கம் இன்று பாராளுமன்றத்தில் கொண்டுவரும் இடைக்கால கணக்கு அறிக்கைக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது.

நாட்டு மக்களுக்காக கட்சி பேதம் மறந்து இந்த ஒத்துழைப்பை வழங்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Previous Post

கட்சி உறுப்புரிமை இல்லாமலாக்கப்படுவது தொடர்பாக அக்கட்சியின் செயற்குழுவே தீர்மானிக்க வேண்டும்

Next Post

உலகின் சிறந்த 25 இளைஞர்கள் பட்டியலில் மூன்று இந்தியர்கள்

Next Post

உலகின் சிறந்த 25 இளைஞர்கள் பட்டியலில் மூன்று இந்தியர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures