Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பீடாதிபதி உட்பட 14 பிரிவுகளின் தலைவர்கள் இராஜினாமா

October 10, 2018
in News, Politics, World
0

ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதி மற்றும் மேலும் 14 பிரிவுகளின் தலைவர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

இவர்களின் இராஜினாமாக் கடிதங்கள் நேற்று (09) மாலை தமக்குக் கிடைத்ததாக, ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், பேராசிரியர் ரஞ்சித் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

மருத்துவ பீடத்தின் பேராசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு எந்த முன்னறிவித்தலும் இன்றி கடந்த மாதத்தில் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் இந்தத் தீர்மானத்துக்கு வந்துள்ளனர்.

அநுராதபுரத்தில் உள்ள பின்னடைவான பகுதிகளுக்கு மருத்துவத் துறையுடன் தொடர்புடைய பேராசிரியர்கள் வருகை தராமை காரணமாக அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பேராசிரியர் ஒருவருக்கு மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவும் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவருக்கு 80,000 ரூபாவும் விரிவுரையாளர் ஒருவருக்கு 60,000 ரூபாவும் கொடுப்பனவு வழங்குமாறு முன்னாள் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவினால் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

எனினும், குறித்த கொடுப்பனவு இதுவரை காலம் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டுச் சபையின் அனுமதியின் பேரிலேயே வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறு வழங்கப்பட்டாலும், விடயத்துக்கு பொறுப்பான அமைச்சின் அனுமதியின்றியே வழங்கப்பட்டதாக
இது தொடர்பில் நாம் வினவியபோது ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ரஞ்சித் விஜேவர்தன தெரிவித்தார்.

அமைச்சின் அனுமதியின்றி வழங்கப்படும் குறித்த கொடுப்பனவு நிறுத்தப்படுவதாக நிதியமைச்சு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வௌியிட்ட சுற்றுநிருபத்திற்கு இணங்க விரிவுரையாளர்களுக்கு ஊக்கமளிக்கும் கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளதாக உபவேந்தர் தெரிவித்துள்ளார்.

குறித்த கொடுப்பனவை வழங்க அனுமதி வழங்குமாறு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

அரசியல் கைதிகளுக்காக- மாணவர்களின் நடைப்பயணம் -பளையிலிருந்து ஆரம்பம்!!

Next Post

அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்

Next Post

அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

June 1, 2026
சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

June 1, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

தேரருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

June 1, 2026
பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

June 1, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures