Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானம் எட்டப்படவில்லை

October 2, 2017
in News
0
பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானம் எட்டப்படவில்லை

பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை அதிகரிப்பது தொடர்பில், இதுவரையிலும் எவ்விதமான தீர்மானமும் எட்டப்படவில்லை என, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

‘விலைகளை அதிகரிப்பது தொடர்பில், இந்திய எரிபொருள் நிறுவனம் (ஐ.ஓ.சி) நிறுவனம், எவ்விதமான கோரிக்கையையும் முன்வைக்கவில்லை’ என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்ஹ தெரிவித்தார்.

‘ஐ.ஓ.சி நிறுவனத்துக்கு சமாந்தரமாக, இலங்கை பெற்றோலியவள கூட்டுத்தாபனமும் நட்டத்தில் இயங்குகின்றது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘இலங்கை பெற்றோலியவள கூட்டுத்தாபனமும் தற்போதைய நிலையில்m ஒரு லீற்றர் பெற்றோலில் 16 ரூபாய் நட்டமும், ஒரு லீற்றர் டீசலில் 06 ரூபாய் நட்டமும் அடைகின்றது’ என்றும் உபாலி மாரசிங்ஹ தெரிவித்தார்.

‘இதனால், இலங்கை பெற்றோலியவள கூட்டுத்தாபனம், கடுமையான நிதி நெருக்கடிக்குமுகம்கொடுத்துகொண்டிருக்கின்றது. இலங்கை மின்சார சபை மற்றும் தனியார் மின்உற்பத்தி நிலையங்கள் பெற்றுக்கொண்ட, எரிபொருட்களுக்கான பணத்தை, செலுத்தாமையால், இவ்வாறான நிதி நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளதாகவும்’ அவர் மேலும் குறிப்பிட்டார்.

‘கடந்த சில வருடங்களில், சர்வதேச சந்தையில், மசகு எண்ணெய் பெரலின் விலை, பல்வேறு தருணங்களில், ஏற்ற இறக்கத்திலேயே இருந்தது’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

‘சர்வதேச சந்தையில், மசகு எண்ணெய் பெரலின் விலை 2015 ஜனவரி மாதத்தில் 50.23 அமெரிக்க டொலராக இருந்தது என்பதுடன் 2016 ஆம் ஆண்டு ஜனவரியில் அதன் விலை 29.49 அமெரிக்க டொலராக இருந்தது’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

‘2016 டிசெம்பர மாதத்தில், உலக சந்தையில் மசகு எண்ணெய் பெரலின் விலை, 54.63 அமெரிக்க டொலராக இருந்தது. 2017 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் அது 51.49 டொலர் வரையிலும் குறைந்திருந்தது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

Previous Post

ஐரோப்பாவில் கோர விபத்து – இலங்கை தமிழ் இளைஞன் பலி

Next Post

ஆட்சி மாற்றத்தினை முதலில் கோரியது தமிழரசுக்கட்சி: இரா.சம்பந்தன்!

Next Post
ஆட்சி மாற்றத்தினை முதலில் கோரியது தமிழரசுக்கட்சி: இரா.சம்பந்தன்!

ஆட்சி மாற்றத்தினை முதலில் கோரியது தமிழரசுக்கட்சி: இரா.சம்பந்தன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது நாளை எட்டியது: கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் ஆதரவு

கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது நாளை எட்டியது: கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் ஆதரவு

July 14, 2026
வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி

வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி

July 14, 2026
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை – சபாநாயகர் தெரிவிப்பு

July 14, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். சிறைச்சாலை உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் மேற்கொண்ட விளக்கமறியல் கைதி

July 14, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures