Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரணிலுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

November 12, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ரணிலுக்கு உதவி செய்தாரா மருத்துவர் ருக்‌ஷான் பெல்லானா?வெடித்தது புதிய சர்ச்சை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான வழக்கு விசாரணையை டிசம்பர் மாதம் 09ஆம் திகதிக்கு ஒத்திவைத்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (11) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க மீதும் இவ் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

ரணிலுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு | Case Investigation For Ranil Today

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோருக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (11) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

2023ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய இராச்சியத்திற்கு சென்ற பயணம் தொடர்பாக 16.6 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான அரசாங்கப் பணத்தை துஷ்பிரயோகம் செய்ததாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடிக்கப்பட்டு, அது தொடர்பான விசாரணைக்கோவைகள் மற்றும் ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னர் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.

அறிக்கை 

கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

ரணிலுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு | Case Investigation For Ranil Today

இதன்போது சட்டமா அதிபரின் ஆலோசனைகள் மற்றும் மேலதிக சட்ட நடவடிக்கைகள் குறித்து வினவுவதற்காக வழக்கை இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்க நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இதற்கமைய, சட்டமா அதிபரின் நிலைப்பாடு மற்றும் வழக்கு தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இன்று நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Previous Post

இணையத்தை கலக்கும் நடிகை பிரியா பவானி சங்கரின் திருமண கோல காணொளி

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

ஐ.எஸ்.குழுவில் இணைய ஆர்வம் காட்டும் சுவிஸ் இளைஞர்கள்!

ஐ.எஸ்.குழுவில் இணைய ஆர்வம் காட்டும் சுவிஸ் இளைஞர்கள்!

பிலிம்பேர் 2016 – விருது வென்றவர்கள் முழு பட்டியல்

பிலிம்பேர் 2016 – விருது வென்றவர்கள் முழு பட்டியல்

தனுஷால் தள்ளிப்போகும் அஜித் படம்

ரணிலுக்கு உதவி செய்தாரா மருத்துவர் ருக்‌ஷான் பெல்லானா?வெடித்தது புதிய சர்ச்சை

ரணிலுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

November 12, 2026
இணையத்தை கலக்கும் நடிகை பிரியா பவானி சங்கரின் திருமண கோல காணொளி

இணையத்தை கலக்கும் நடிகை பிரியா பவானி சங்கரின் திருமண கோல காணொளி

November 12, 2026
தேசிய கூடைப்பந்தாட்டப் போட்டியில் வெற்றி ; மூன்றாம் இடத்தைப் பிடித்த யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி

தேசிய கூடைப்பந்தாட்டப் போட்டியில் வெற்றி ; மூன்றாம் இடத்தைப் பிடித்த யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி

November 11, 2026
தென் கொரிய மண்ணில் திருவள்ளுவர் சிலை கோலாகலமாகத் திறப்பு!

தென் கொரிய மண்ணில் திருவள்ளுவர் சிலை கோலாகலமாகத் திறப்பு!

November 11, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures