Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கந்தரோடை விகாரையை நேரில் சென்று பார்வையிட்டார் புத்தசாசன அமைச்சர்!

September 13, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கந்தரோடை விகாரையை நேரில் சென்று பார்வையிட்டார் புத்தசாசன அமைச்சர்!

யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள புராதன கந்தரோடை விகாரைக்கு நேரில் சென்று அதன் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்டார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும் தொன்மையான சமய மற்றும் கலாசார மரபுகளையும், அவற்றுடன் தொடர்புடைய தொல்பொருள் பாரம்பரியங்களையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும்.

அந்த வகையில், கந்தரோடை விகாரை வளாகத்தில் காணப்படும் தொல்பொருள் நினைவுச் சின்னங்களை முறையாகப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலும் அமைச்சர் ஹினிதும சுனில் செனவிகவனம் செலுத்தினார்.

குறிப்பாக, இவ்விகாரை வளாகத்தின் வரலாற்று மற்றும் கலாசாரப் பெறுமதியை எதிர்கால தலைமுறைகளுக்கும் பாதுகாத்து வழங்குவதுடன், அங்கு சமய நடவடிக்கைகளை முறையாக முன்னெடுப்பதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.

மேலும், கந்தரோடை விகாரையின் தொல்பொருள் முக்கியத்துவம் மற்றும் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் அதிகாரிகளிடமிருந்து அமைச்சர் விரிவான தகவல்களையும் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, இந்த விஜயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரன், தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் சேனரத் விக்கிரமசிங்க, சிரேஷ்ட விரிவுரையாளர் சுவாமிநாதன் விமல் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Previous Post

அகில இலங்கை தமிழ் மொழித்தின விழா: இலக்கிய விமர்சனப் போட்டியில் யாழ். வேம்படி மாணவி அபிநயா தேசிய ரீதியில் முதலிடம்!

Next Post

ஆசிய சம்பியன் பட்டத்தை தக்கவைக்குமா இலங்கை? இந்தியாவை இறுதிப் போட்டியில் இன்று எதிர்த்தாடுகிறது

Next Post
ஆசிய சம்பியன் பட்டத்தை தக்கவைக்குமா இலங்கை? இந்தியாவை இறுதிப் போட்டியில் இன்று எதிர்த்தாடுகிறது

ஆசிய சம்பியன் பட்டத்தை தக்கவைக்குமா இலங்கை? இந்தியாவை இறுதிப் போட்டியில் இன்று எதிர்த்தாடுகிறது

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

இலங்கையை வீழ்த்தி ஆசிய சம்பியனான இந்தியா பதக்கங்களையோ கிண்ணத்தையோ வாங்கவில்லை

இலங்கையை வீழ்த்தி ஆசிய சம்பியனான இந்தியா பதக்கங்களையோ கிண்ணத்தையோ வாங்கவில்லை

September 14, 2026
புளூ ஸ்டார் கழகத்தின் சுப்பர் சிக்ஸ் வாய்ப்பை தீர்மானிக்கும் சுப்பர் லீக் போட்டி ; ரட்னம் கழகத்தை இன்று சந்திக்கிறது

புளூ ஸ்டார் கழகத்தின் சுப்பர் சிக்ஸ் வாய்ப்பை தீர்மானிக்கும் சுப்பர் லீக் போட்டி ; ரட்னம் கழகத்தை இன்று சந்திக்கிறது

September 14, 2026
திருமதி இலங்கை அழகு ராணியின் கிரீடம் பறிப்பு வழக்கு ; கரோலின் ஜூரி, சூலா பத்மேந்திரா விடுதலை

திருமதி இலங்கை அழகு ராணியின் கிரீடம் பறிப்பு வழக்கு ; கரோலின் ஜூரி, சூலா பத்மேந்திரா விடுதலை

September 14, 2026
ஐ.நாவின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான அலுவலகத்தின் பிரதிநிதிகள் குழு விஜயம்!

ஐ.நாவின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான அலுவலகத்தின் பிரதிநிதிகள் குழு விஜயம்!

September 14, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures