Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் கைதுக்கான காரணம் வெளியானது

August 31, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் கைதுக்கான காரணம் வெளியானது

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஊழல் குற்றச்சாட்டின் கீழ் இன்று திங்கட்கிழமை (31) கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்றையதினம் பிற்பகல் சுமார் 1.40 மணியளவில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2015 ஜனவரி 12ஆம் திகதி முதல் 2017 மே 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நிதியமைச்சராகப் பணியாற்றியபோது, நிதி அமைச்சின் ‘சிறப்புத் திட்டம்’ ஒன்றை அடிப்படையாகக் கொண்டு, தேசிய லொத்தர் சபையின் அப்போதைய தலைவி ஷியாமிலா பெரேராவுடன் இணைந்து சட்டவிரோத நியமனங்களை மேற்கொண்டதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

தேசிய லொத்தர் சபையின் நிதியிலிருந்து சம்பளம் வழங்கும் அடிப்படையில், இரண்டு ஒருங்கிணைப்பு அதிகாரிகள் மற்றும் ஒரு நிர்வாக உதவியாளர் என மூவரை ஒப்பந்த அடிப்படையில் நியமித்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனினும், குறித்த மூவரும் தேசிய லொத்தர் சபைக்கு எவ்வித சேவையையும் வழங்காத போதிலும், அவர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடு, 1994ஆம் ஆண்டின் 20ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்ட இலஞ்சச் சட்டத்தின் 70ஆம் பிரிவின் கீழ் ஊழல் குற்றமாக அமைகிறது என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மெலிஞ்சிமுனை கடல் அட்டை பண்ணைகள் விவகாரம் சட்ட, தொழில்நுட்ப ஆய்வுகளின் அடிப்படையில் நடவடிக்கை 

Next Post

கலம்போ எவ்சி – சீ ஹொக்ஸ் இன்று களம் காண்கின்றன

Next Post
கலம்போ எவ்சி – சீ ஹொக்ஸ் இன்று களம் காண்கின்றன

கலம்போ எவ்சி - சீ ஹொக்ஸ் இன்று களம் காண்கின்றன

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எம். எஸ். பாஸ்கர் நடிக்கும் ‘விடியும் காத்திரு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

எம். எஸ். பாஸ்கர் நடிக்கும் ‘விடியும் காத்திரு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

August 31, 2026
கலம்போ எவ்சி – சீ ஹொக்ஸ் இன்று களம் காண்கின்றன

கலம்போ எவ்சி – சீ ஹொக்ஸ் இன்று களம் காண்கின்றன

August 31, 2026
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் கைதுக்கான காரணம் வெளியானது

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் கைதுக்கான காரணம் வெளியானது

August 31, 2026
மெலிஞ்சிமுனை கடல் அட்டை பண்ணைகள் விவகாரம் சட்ட, தொழில்நுட்ப ஆய்வுகளின் அடிப்படையில் நடவடிக்கை 

மெலிஞ்சிமுனை கடல் அட்டை பண்ணைகள் விவகாரம் சட்ட, தொழில்நுட்ப ஆய்வுகளின் அடிப்படையில் நடவடிக்கை 

August 31, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures