Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

யதார்த்த நாயகன்’ விதார்த் நடிக்கும் ‘மூன்றாம் கண்’ படத்தின் டீசர் வெளியீடு

June 4, 2026
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
யதார்த்த நாயகன்’ விதார்த் நடிக்கும் ‘மூன்றாம் கண்’ படத்தின் டீசர் வெளியீடு

வண்ணத்திரை – டிஜிட்டல் திரை – என லாபம் கொழிக்கும் திரையுலக வணிக உலகில் சந்தை மதிப்பு கொண்ட நடிகரான விதார்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘மூன்றாம் கண்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மூன்றாம் கண்’ திரைப்படத்தில் விதார்த், கலையரசன், சந்தோஷ் பிரதாப், திரி குன், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஜான் விஜய் ,ராதா ஸ்ரீனிவாசன், கே பி வை சரத், ஸ்வேதா டோரத்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். என். எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஜீஷ் &  ஆர். எஸ். ராஜ் பிரதாப் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வைட் ஹார்ஸ் ஸ்டுடியோ மற்றும் ட்ரெண்டிங் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் கே .சசிகுமார் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் இதன் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் கிரைம் திரில்லர் ஜேனரிலான படைப்புகளை ரசிக்கும் ரசிகர்களின் விருப்பத்திற்குரியதாக இருப்பதால் … அவர்களின் எதிர்பார்ப்பினை பெற்றிருக்கிறது.

Previous Post

ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி 2 ‘பட டீசர்

Next Post

வட்டுவாகல் பாலத்தின் ஒரு பகுதியை தமிழின அழிப்பின் நினைவுச் சின்னமாகப் பேண வேண்டும் | ரவிகரன்

Next Post
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

வட்டுவாகல் பாலத்தின் ஒரு பகுதியை தமிழின அழிப்பின் நினைவுச் சின்னமாகப் பேண வேண்டும் | ரவிகரன்

June 4, 2026
யதார்த்த நாயகன்’ விதார்த் நடிக்கும் ‘மூன்றாம் கண்’ படத்தின் டீசர் வெளியீடு

யதார்த்த நாயகன்’ விதார்த் நடிக்கும் ‘மூன்றாம் கண்’ படத்தின் டீசர் வெளியீடு

June 4, 2026
ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி 2 ‘பட டீசர்

ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி 2 ‘பட டீசர்

June 3, 2026
வளர்ந்துவரும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியினர் இலங்கை வந்தடைந்தனர்

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result