Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திரித்துவ கல்லூரிக்கான சாதனையை 19 வயதின்கீழ் இலங்கை வீரர் திமன்த மஹாவித்தான நிலைநாட்டினார்

March 18, 2026
in News, Sports, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
திரித்துவ கல்லூரிக்கான சாதனையை 19 வயதின்கீழ் இலங்கை வீரர் திமன்த மஹாவித்தான நிலைநாட்டினார்

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினால் நடத்தப்பட்டுவரும் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான முதலாம் பிரிவு ஏ அடுக்கு  கிரிக்கெட்  போட்டி ஒன்றில் ஆட்டம் இழக்காமல் 300 ஓட்டங்களைக் குவித்த திரித்துவ அணி ஆரம்ப வீரர் திமன்த மஹாவித்தான, கல்லூரிக்கான சாதனை ஒன்றை நிலைநாட்டினார்.

கண்டி அஸ்கிரிய விளையாட்டரங்கில் நடைபெற்ற மொறட்டுவை பிறின்ஸ் ஒவ் வேல்ஸ் கல்லூரி அணிக்கு எதிரான இரண்டு நாள் கிரிக்கெட் போட்டியிலேயே அவர் இந்த சாதனயை நிலைநாட்டினார்.

பாடசாலைகள் கிரிக்கெட் வரலாற்றில் திரித்துவ அணி சார்பாக ஓர் இன்னிங்ஸில் தனி நபருக்கான அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றவர் என்ற சாதனையையே திமன்த நிலைநாட்டினார்.

258 பந்துகளை எதிர்கொண்ட திமன்த 36 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 300 ஓட்டங்களைப் பெற்றார்.

இதற்கு முன்னர் வெஸ்லி கல்லூரிக்கு எதிராக 2024இல் ஜனித் வர்ணகுல பெற்ற 241 ஓட்டங்களே திரித்துவ கல்லூரி சார்பாக தனி ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்களாக இருந்தது.

மேலும் பிறின்ஸ் ஒவ் வேல்ஸ் கல்லூரிக்கு எதிராக திமன்த மஹாவித்தானவும் புலிஷ திலக்கரட்னவும் (123) பகிர்ந்த 325 ஓட்டங்கள் திரித்துவ கல்லூரி சார்பாக பகிரப்பட்ட அதிசிறந்த ஆரம்ப விக்கெட்டுக்கான இணைப்பாட்டமாகவும் பதிவானது.

வெற்றிதோல்வியின்றி முடிவடைந்த இந்தப் போட்டியில் திரித்துவ அணி முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 476 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.

பிறின்ஸ் ஒவ் வெல்ஸ் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 197 ஓட்டங்களைப் பெற்றது.

திரித்துவ அணி 2ஆவது இன்னிங்ஸில் 7 விக்கெட்களை இழந்து 265 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இது இவ்வாறிருக்க, இந்த வருட முற்பகுதியில் ஸிம்பாப்வேயிலும் நமிபியாவிலும் இணைந்து நடத்தப்பட்ட 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ணத்தில் ஜப்பானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் விரான் சமுதித்தவுடன் 328 ஓட்டங்களை திமன்த பகிர்ந்ததன் மூலம் இளையோர் உலகக் கிண்ண சாதனை ஒன்றை நிலைநாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

சட்டத்தை மதிப்பதே தற்போதைய நெருக்கடிக்கு ஒரே தீர்வு : பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

Next Post

புதன்கிழமையை பொது விடுமுறையாக அறிவிக்காமல் வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும்

Next Post
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

புதன்கிழமையை பொது விடுமுறையாக அறிவிக்காமல் வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026
நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

June 18, 2026
நடிகர் பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ் ‘படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ் ‘படத்தின் டீசர் வெளியீடு

June 18, 2026
மகிந்தவை குறிவைக்கவில்லை! அரசாங்க தரப்பு பகிரங்கம்

கோட்டாபய கைது : அமைச்சர் நலிந்த வெளியிட்ட அறிவிப்பு

June 18, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures