Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதி அனுரவிடம் இந்திய பிரதமர் கேட்ட கேள்வி…!

February 23, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் மீளமைப்புத் திட்டங்களின் நிலை குறித்தும், கூடுதல் உதவி தேவையா என்றும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி அனுரகுமார திஸநாக்கவிடம் கேட்டுள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில் பங்கேற்கச் சென்றிருந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசிய போதே அவர் இதுபற்றி விசாரித்துள்ளார்.

இந்திய திட்ட தாமதங்கள் குறித்தும் கேள்வி

அத்துடன் இலங்கையில் முன்னெடுக்கப்படும் இந்தியத் திட்டங்களின் முன்னேற்றங்கள் மற்றும் தாமதங்கள் குறித்து ​​இந்தியப் பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி அனுரவிடம் இந்திய பிரதமர் கேட்ட கேள்வி…! | The Question Asked By The Modi To President Anura

இந்தப் பேச்சுவார்த்தையின் போது, இந்திய நிதியுதவியுடனான திட்டங்கள் மற்றும் முதலீடுகள் குறித்து பிரதமர் மோடி விசாரித்ததாக, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.  

Previous Post

தலைவரின் தம்பி சீமானுடன் நிற்பது எம் கடமை – கிருபா பிள்ளை

Next Post

தலைவர் சந்தித்த தமிழக ஓவியர் மருது – எழுத்தாளர் தீபச்செல்வன் புகழாரம்

Next Post
தலைவர் சந்தித்த தமிழக ஓவியர் மருது – எழுத்தாளர் தீபச்செல்வன் புகழாரம்

தலைவர் சந்தித்த தமிழக ஓவியர் மருது - எழுத்தாளர் தீபச்செல்வன் புகழாரம்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures