Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விவேக் பிரசன்னா நடிக்கும் ‘ரிங் ரிங்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

January 28, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
விவேக் பிரசன்னா நடிக்கும் ‘ரிங் ரிங்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

தமிழ் சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகரான விவேக் பிரசன்னா கதையினை வழி நடத்திச் செல்லும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ ரிங் ரிங் ‘ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு  திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.  

இயக்குநர் சக்திவேல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ரிங் ரிங் ‘ எனும் திரைப்படத்தில் விவேக் பிரசன்னா, பிரவீண் ராஜ் , சாக்ஷி அகர்வால் , டேனி போப் , ஸ்வயம் சித்தா, அர்ஜுனன், ஜமுனா , சஹானா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.   

பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை பேட்டை’ வசந்த் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை தியா சினி கிரியேசன்ஸ் மற்றும் ரூல் பிரேக்கர்ஸ் புரொடக்சன் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெகன் நாராயணன் மற்றும் சக்திவேல் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 

இப்படத்தின் பாடல்கள்- டீசர்- ட்ரெய்லர்- ஆகியவை வெளியாகி பார்வையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் 31-ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் உற்சாகமாக அறிவித்துள்ளனர்.   

திருமணமான தம்பதிகள் தங்களின் செல்போன்களை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொண்டால் என்ன நடக்கும்? என்பதனை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகி இருப்பதால் திருமணமான தம்பதிகளிடத்திலும், திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளிடத்திலும், திருமணத்திற்காக காத்திருக்கும் தம்பதிகளிடத்திலும், மணமகன் – மணமகள் இடத்திலும் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.   

Previous Post

வெற்றிமாறன் தயாரிக்கும் ‘பேட் கேர்ள்’ படத்தின் டீசர் வெளியீடு

Next Post

மரணமடைந்தாலும் மகிந்தவின் உடல்… அஜித் ராஜபக்ச பகிரங்கமாக கூறிய விடயம்

Next Post
ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

மரணமடைந்தாலும் மகிந்தவின் உடல்... அஜித் ராஜபக்ச பகிரங்கமாக கூறிய விடயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

July 22, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டேவிட் வோர்னர்

July 22, 2026
மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

July 22, 2026
நீங்கள் தந்தது காகிதம் அல்ல | எனது உள்ளத்தால் ஏற்கிறேன் என கூறிய ஐரோப்பிய துதுவர் கார்மென் மேரேனா

நீங்கள் தந்தது காகிதம் அல்ல | எனது உள்ளத்தால் ஏற்கிறேன் என கூறிய ஐரோப்பிய துதுவர் கார்மென் மேரேனா

July 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures