Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

‘லட்சுமியை காணவில்லை’ என புகார் கொடுத்த ‘மகாராஜா’ விஜய் சேதுபதி

June 2, 2024
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
‘லட்சுமியை காணவில்லை’ என புகார் கொடுத்த ‘மகாராஜா’ விஜய் சேதுபதி

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி இருக்கும் ‘மகாராஜா’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.‌

சிகை அலங்கார நிபுணரான ‘மகாராஜா’ தன் முடி திருத்தும் நிலையத்திலிருந்து லட்சுமி காணவில்லை என காவல்துறையில் புகார் தருகிறார்.

இந்தக் காட்சி மகாராஜா படத்தின் முன்னோட்டத்தில் இடம் பிடித்திருப்பதாலும், ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதாலும்.. இந்த முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

‘குரங்கு பொம்மை’ எனும் கவனம் ஈர்த்த படைப்பை உருவாக்கிய இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மகாராஜா’ எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பொலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப், மம்தா மோகந்தாஸ், நட்டி என்கிற நட்ராஜ், ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, அபிராமி, சிங்கம் புலி, அருள்தாஸ், முனீஸ்காந்த், வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை ஃபெசன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ஐம்பதாவது திரைப்படம் இது என்பதால் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.   முன்னோட்டத்தில் சிகை அலங்கார நிபுணராக நடித்திருக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பும், வசனமும் அவருக்கே உரிய தனித்துவத்தை பிரத்யேகமாக பிரதிபலிப்பதால் ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றிருக்கிறது.

Previous Post

டெங்கு நோய் பரவல் மீண்டும் அதிகரிப்பு ; மக்கள் அவதானம் !

Next Post

பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும்: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்

Next Post
3 வேளாண் சட்டங்களும் வாபஸ் | பிரதமர் மோடி திடீர் அறிவிப்பு

பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும்: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

நீர்க்குமிழி | த. செல்வா

நீர்க்குமிழி | த. செல்வா

November 5, 2026
‘பேய் பிடிச்சிருக்கு ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

‘பேய் பிடிச்சிருக்கு ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

November 5, 2026
SAFF சம்பியன் பட்டத்துக்கு 23 ஆண்டுகளாக காத்திருக்கும் பங்களாதேஷ் இன்று இரவு பூட்டானை சந்திக்கிறது

SAFF சம்பியன் பட்டத்துக்கு 23 ஆண்டுகளாக காத்திருக்கும் பங்களாதேஷ் இன்று இரவு பூட்டானை சந்திக்கிறது

November 5, 2026
சிறிய தவறுகளுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அதிகமானது – சண்முகம் குகதாசன்

சிறிய தவறுகளுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அதிகமானது – சண்முகம் குகதாசன்

November 5, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures