Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஈவிரக்கமற்ற முறையில் செயற்படும் பொலிஸார் | வீடியோ குறித்து பொலிஸ் பேச்சாளர் விளக்கம்

December 30, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஈவிரக்கமற்ற முறையில் செயற்படும் பொலிஸார் | வீடியோ குறித்து பொலிஸ் பேச்சாளர் விளக்கம்

குருநாகலில் சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்யும் வேளை பொலிஸார் அவரை மோசமாக தாக்குவதை காண்பிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள அதேவேளை பொலிஸ் பேச்சார்  இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ளார்.

டிசம்பர் 26 ம் திகதி குருநாகலின் டொரட்டியாவை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றது என தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் போதைப்பொருட்களை வைத்திருத்தல் களவு போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சந்தேகநபரை பொலிஸார் கைதுசெய்தனர் என தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட வீடியோவில் காணப்படும் நபர் போதைப்பொருளிற்கு அடிமையானவர் போதைப்பொருட்களை விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ளவர் அவரை கைதுசெய்தவேளை அவரிடம் 2 கிராம் ஹெரோயின் காணப்பட்டது அவரை கைதுசெய்ய முயன்றவேளை அவரை பொலிஸார் தாக்கவில்லை என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குருநாகல் பகுதியில் சந்தேகநபர்ஒருவரை பொலிஸார் மோசமாக தாக்குவதை காண்பிக்கும் வீடியோவொன்று சமூக ஊடகங்களில்வெளியாகியுள்ளது.

நான் தப்புவதற்கு முயற்சிக்க மாட்டேன் என அந்த நபர் தெரிவிக்கின்ற போதிலும் பொலிஸார் அவரை காட்டுமிராண்டித்தனமாக தாக்குகின்றனர்.

இரண்டு பொலிஸார் நிலத்தில் ஒருவரை மடக்கிபிடித்தபடி அவரை கயிற்றால் கட்டுவதற்கு முயல்வதை வீடியோவில் பார்க்க முடிகின்றது.

ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர் சந்தேகநபரின் மேல் அமர்ந்திருக்கின்றார் மற்றைய பொலிஸ்உத்தியோகத்தர் அவரை கயிற்றால் கட்ட முயல்கின்றார்.

அவ்வேளை சந்தேகநபர் அலறுவதையும் தனது கழுத்தை விடுமாறு மன்றாடுவதையும்  அவதானிக்க முடிகின்றது.

சந்தேகநபரின் காலை கட்டும் பொலிஸ்உத்தியோகத்தர் மற்றைய பொலிஸ் உத்தியோகத்தரிடம் சந்தேகநபர் தப்பமுடியாது என தெரிவிக்கின்றார்.

எனினும் சந்தேகநபர் மீது அமர்ந்திருக்கும்  பொலிஸ்உத்தியோகத்தர் சந்தேகநபரை விட மறுப்பதுடன் அவரின் கைகளையும் கட்டுமாறு கேட்கின்றார்.

பொலிஸ் உத்தியோகத்தர் சந்தேகநபரை பிடித்து வைத்து தாக்கும் வேளையில் சந்தேகநபர் தான் தப்பியோடமாட்டேன் என அலறுவதை அவதானிக்க முடிகின்றது.

Previous Post

13 வயது பாடசாலை மாணவர்களை விடுதிக்கு அழைத்துச் சென்ற ஆசிரியை கைது

Next Post

அராலியில் ஆறு வயதுச் சிறுமி மீது தந்தை தாக்குதல்!

Next Post
அராலியில் ஆறு வயதுச் சிறுமி மீது தந்தை தாக்குதல்!

அராலியில் ஆறு வயதுச் சிறுமி மீது தந்தை தாக்குதல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

June 1, 2026
சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

June 1, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

தேரருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

June 1, 2026
பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

June 1, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures