Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொதுஜனபெரமுனவின் ஆதிக்கம் இல்லாத தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது குறித்து ஆராய தயார் – சுமந்திரன்

August 1, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பொருளாதார மீட்சிக்கு அரசியல் தீர்வே அடிப்படை – சுமந்திரன் எம்.பி.

அரசாங்கம் பொதுஜனபெரமுனவின் ஆதிக்கம் இல்லாத தேசிய கட்சிகளின் அரசாங்கத்தை அமைப்பதற்கான நேர்மையான முயற்சிகளில் ஈடுபட்டால் அவ்வாறான முயற்சிகளிற்கு ஆதரவளிப்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு பரிசிலீக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பின சுமந்திரன் தெரிவித்துள்ளார் 

சண்டே டைம்ஸ் இதனை தெரிவித்துள்ளது.

தமிழ்தேசிய கூட்டமைப்பும் அனைத்து கட்சி அரசாங்கத்தில் இணைவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது அரசாங்கம் பொதுஜனபெரமுனவின் ஆதிக்கம் இல்லாத தேசிய கட்சிகளின் அரசாங்கத்தை அமைப்பதற்கான நேர்மையான முயற்சிகளில் ஈடுபட்டால் அவ்வாறான முயற்சிகளிற்கு ஆதரவளிப்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு பரிசிலீக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்  சுமந்திரன் தெரிவித்தார் என சண்டே டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

அரசியல் ஆணையை இழந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான இன்னொரு அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் மாறுவதற்கான காரணத்திற்காகவே நாங்கள் அதனை எதிர்க்கின்றோம் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மக்கள் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவை நிராகரித்துள்ளனர்,இதன் காரணமாகவே அந்த கட்சி மூலம் தெரிவான ஜனாதிபதியும் பிரதமரும் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்யநிலையேற்பட்டது என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள ஏனைய எதிர்கட்சிகளை உள்வாங்கிய அனைத்து கட்சி அரசாங்கம் உருவாகவேண்டும்,என மேலும் தெரிவித்துள்ள அவர் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் எந்த முயற்சியும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தலைமையில் இடம்பெறக்கூடாது அந்த கட்சி ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்ற நிலைப்பாட்டை நாங்கள் பின்பற்றி வருகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

ஈஸி24நியூஸ் யூடியூப் செய்திகள்

Next Post

இந்தியாவுக்கு ஆபத்து | சீன உளவுக் கப்பல் இலங்கைக்குள் நுழையாமல் தடுக்கவும் | ராமதாஸ்

Next Post
இந்தியாவுக்கு ஆபத்து | சீன உளவுக் கப்பல் இலங்கைக்குள் நுழையாமல் தடுக்கவும் | ராமதாஸ்

இந்தியாவுக்கு ஆபத்து | சீன உளவுக் கப்பல் இலங்கைக்குள் நுழையாமல் தடுக்கவும் | ராமதாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

June 20, 2026
வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

June 20, 2026
‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures