Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

69 ஆண்டுகால சாதனையை முறியடித்த புஜாரா, சாஹா ஜோடி

March 20, 2017
in News, Sports
0
69 ஆண்டுகால சாதனையை முறியடித்த புஜாரா, சாஹா ஜோடி

69 ஆண்டுகால சாதனையை முறியடித்த புஜாரா, சாஹா ஜோடி

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் புஜாரா, சஹாவின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

ராஞ்சியில் நடந்துவரும் டெஸ்ட் போட்டியில் முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 451 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது.

பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு லோகேஷ் ராகுல், முரளி விஜய் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். பின்னர் களமிறங்கிய புஜாரா அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை கடுமையாக சோதித்தார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா டெஸ்ட் போட்டிகளில் 3ஆவது இரட்டை சதத்தினைப் பதிவு செய்தார். போட்டியின் இரண்டாம் நாளில் களமிறங்கிய புஜாரா, 525 பந்துகளை எதிர்கொண்டு 202 ஓட்டங்கள் குவித்து நான்காம் நாளில் ஆட்டமிழந்தார்.

31வது ஓவரில் களமிறங்கிய புஜாரா 192 ஆவது ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார். புஜாராவுக்கு பக்கபலமாக விளையாடிய சஹா சதமடித்தார். அவர் 117 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்த இணை 7-வது விக்கெட்டுக்கு,199 ஓட்டங்கள் சேர்த்தது. இதன்மூலம் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி சார்பில் 7ஆவது விக்கெட்டுக்கு அதிக ஓட்டங்கள் சேர்த்த இணை என்ற பெருமையை புஜாரா-சாஹா இணை பெற்றது.

1948-ஆம் ஆண்டு நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் விஜய் ஹசாரே, ஹேமந்த் அதிகாரி இணை குவித்த 132 ஓட்டங்கள் என்ற 69 ஆண்டுகால சாதனையை இவர்கள் முறியடித்துள்ளனர்.

Previous Post

பாகுபலி 2 பிரம்மாண்ட இசை வெளியீடு எங்கு தெரியுமா?

Next Post

அஸ்வின் மரணம் விபத்தல்ல.. திட்டமிட்ட கொலை?

Next Post
அஸ்வின் மரணம் விபத்தல்ல.. திட்டமிட்ட கொலை?

அஸ்வின் மரணம் விபத்தல்ல.. திட்டமிட்ட கொலை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

விசாரணைக்கு வந்த மகிந்தவின் மகன் யோஷிதவின் மற்றுமொரு வழக்கு!

July 18, 2026
நடிகர் அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அருள்வான் – திரைப்பட விமர்சனம்

July 17, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு நடத்துவது என எனது காலத்தை பாருங்கள் – டக்ளஸ்

July 17, 2026
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

நான் சண்டியன் இல்லை | அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

July 17, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures