Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

65 வயது முதியவரின் டேட்டிங் ஆசை: லட்சக்கணக்கான பணத்தினை இழந்த சோகம்

April 2, 2019
in News, Politics, World
0

மும்பையில் 65 வயது முதியவர் ஒருவர் டேட்டிங் தளத்தின் மூலம் 45 லட்சம் பணத்தினை இழந்தது குறித்து பொலிசில் புகார் அளித்துள்ளார்.

65 வயதான குறித்த நபர் 2018 ஆம் ஆண்டு மே மாதம் ஆன்லைனில் தனது நேரத்தை செலவிட்டுக்கொண்டிருக்கையில் Looking for date? என்ற கேள்வி வந்துள்ளது.

இதற்கு, ஆம் என்று பதில் அளித்து டேட்டிங் தளம் ஒன்றிற்குள் சென்றுள்ளார். அங்கு தனது விவரங்களை பதிவு செய்த பின்னர், மீரா என்ற பெண்ணிடம் இருந்து போன் கால் வந்துள்ளது.

அந்த பெண்ணிடம் பேசிய இவர், ஒரு வருடத்திற்கு ஒரு பெண் என்ற கணக்கில் ரூ .10 லட்சம் பணப்பரிமாற்றம் செய்துள்ளார்.

இந்த 10 லட்சம் பணம் போதாது என்று தொடர்ந்து சிறிது சிறிதாக பணம் வாங்கியுள்ளார். இப்படி 30 லட்சம் வாங்கிய பின்னர், ஒரு நம்பர் ஒன்றை முதியவரிடம் கொடுத்த மீரா டேட்டிங் செல்வதற்கான திகதியையும் ஒப்பந்தம் செய்யுமாறு கூறியுள்ளார்.

ஆனால், இந்த 30 லட்சம் பணத்தினையும் தொடர்ந்து சிறிது சிறிதாக மீணம் பணம் கேட்டுள்ளார். இப்படி மொத்தமாக 46.25 லட்சம் பணத்தினை கொடுத்துள்ளார்.

நாளடைவில் மீரா அந்த முதியவரின் அழைப்பை ஏற்கவில்லை. அதன்பின்னர் தான், நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பது அந்த முதியவருக்கு தெரியவந்துள்ளது. ஆனால், இதனை தனது குடும்பத்தினருக்கு தெரிவித்தால் அவமானம் என கருதி சொல்லாமல் இருந்துள்ளார்.

இறுதியில் வேறு வழியில்லாமல் தனது குடும்பத்தினரின் உதவியுடன் பொலிசில் சென்று புகார் அளித்துள்ளதையடுத்து போலியான டேட்டிங் இணையதளம் மற்றும் அப்பெண் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Previous Post

அரச குடும்ப விதிகளை மீறி செயல்படுவது சரியல்ல இளவரசிக்கு ஹரி எச்சரிக்கை

Next Post

இளம்பெண்களின் வாழ்வில் விளையாடிய ஒரு விமான விபத்து

Next Post

இளம்பெண்களின் வாழ்வில் விளையாடிய ஒரு விமான விபத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அரச ஊழியர்களுக்கு 20 கிலோ அரிசி – அரசின் புதிய திட்டம்

June 28, 2026
நடிகர் அருள்நிதி நடிக்கும்’ அருள்வான்’ படத்தின் அப்டேட்

நடிகர் அருள்நிதி நடிக்கும்’ அருள்வான்’ படத்தின் அப்டேட்

June 28, 2026
2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

June 27, 2026
முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

June 27, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures