Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரச குடும்ப விதிகளை மீறி செயல்படுவது சரியல்ல இளவரசிக்கு ஹரி எச்சரிக்கை

April 2, 2019
in News, Politics, World
0

பிரித்தானிய இளவரசி மெர்க்கல் அவ்வப்போது அரச குடும்ப விதிகளை மீறி செயல்படுவது சரியல்ல என இளவரசர் ஹரி எச்சரித்துள்ளார்.

கர்ப்பிணியாக இருக்கும் மேகன் மெர்க்கல் தனது கணவருடன் இணைந்து பொதுநிகழ்ச்சிகளில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

இவர், சமீபத்தில் fiji மாநில விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது தலையில் க்ரீடம் அணியவில்லை. ஒரு அரசகுடும்பத்து மருமகள் என்ற முறையில் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டால் க்ரீடம் அணியவேண்டும்.

ஆனால், மெர்க்கல் அணியவில்லை. இதற்கிடையில் அதே நாளில் பர்க்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கேட் மிடில்டன் தனது மாமியார் டயானாவின் கீரிடத்தை அணிந்துகொண்டு கலந்துள்ளார்.

இது இளவரசர் ஹரிக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தனது மனைவி மெர்க்கலிடம் இனிமேல், அரசகுடும்பத்துக்கு மரியாதை கொடுக்கும் விதமாக கீரிடத்தை அணிந்துகொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார்.

ஆனால், நகைககள் மீது விருப்பம் இல்லாத மெர்க்கல, வைரங்கள் பதிக்கப்பட்ட கீரிடத்தை விரும்புவதில்லை என கூறப்படுகிறது

Previous Post

கனடாவில் 5,000 டொலர் வயர்லெஸ் கட்டணம்

Next Post

65 வயது முதியவரின் டேட்டிங் ஆசை: லட்சக்கணக்கான பணத்தினை இழந்த சோகம்

Next Post

65 வயது முதியவரின் டேட்டிங் ஆசை: லட்சக்கணக்கான பணத்தினை இழந்த சோகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures